யூடியூபர் பப்ஜி மதன் கைது

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தான் யார் என்ற அடையாளத்தை வெளிகாட்டாமல் ஆரவாரமாக ஆபாசமாக தனது யூடியூப் பக்கத்தில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட யூடியூபர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளார். மதனின் ஆபாச பேச்சு யூடியூப் பக்கம் அவரது மனைவி கீர்த்திகா பெயரில்தான் இருந்துள்ளது. மேலும், மதனின் யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாகவும் இருந்துள்ளார். மதன் யூடியூப் சேனலில் மதன் நேரலை வரும் போது கீர்த்திகாவும் நேரலையில் வந்து ஆபாச பேச்சுகளை பேசியுள்ளார்.

இதையடுத்து மதனின் குற்றத்திற்கு உடைந்தையாக இருந்த கீர்த்திகாவை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் சென்னை அழைத்துவந்தனர். மேலும், விசாரணை முடித்து கீர்த்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வரும் 30 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இன்று தருமபுரியில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

YouTuber Pubg Madan arrested

Pubg Madan, a YouTube user, has been arrested for posting a video on his YouTube page for more than three years without revealing his identity. Madan’s porn talk YouTube page is in the name of his wife Keerthika. He is also the administrator of Madan’s YouTube channel. When Madan came live on Madan YouTube channel, Keerthika also came live and talked about pornography.

Following this, the police arrested Keerthika yesterday and brought her to Chennai. Also, the police who produced Keerthika in the court after completing the investigation have remanded her in judicial custody till the 30th. In this situation, the personal police arrested Pubg Madan who was hiding in Dharmapuri today.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.