Yas storm formed in the Bay of Bengal

   The storm formed in the central eastern Bay of Bengal and the adjoining northern Andamans on Monday morning. Named Yas, the storm formed a severe storm. Due to this, it is raining heavily with winds in the Kendrapara area of ​​Orissa. Yas storm is expected to intensify into a severe storm in the next 12 hours, the Met Office said. Currently, the state of Odisha is located at a distance of 390 km from Paradip. The meteorological office warned that the storm would cross the border between Paradip in Orissa and Stahr Islands in West Bengal at noon tomorrow and winds of 185 kmph would be expected during the storm. Rescue troops are on standby in West Bengal, Odisha. The Met Office has forecast heavy rains in Kanyakumari, Salem, Krishnagiri and Vellore districts of Tamil Nadu.

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல்

மத்திய கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் பகுதியில் திங்கட்கிழமை காலை புயல் உருவாகியது. யாஸ் என பெயரிடப்பட்ட இந்த புயல் மலை தீவிர புயலாக உருப்பெற்றது. இதனால் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா என்ற பகுதியில்  காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. யாஸ் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது ஒடிசா மாநிலம் பாரதீப்பிலிருந்து 390 கி.மீ தொலைவில் யாஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை நண்பகலில் ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் மேற்கு வங்கம் ஸ்தாஹ்ர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும் புயல் கடக்கும் போது மணிக்கு 185 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒடிசா மேற்கு வங்கத்தில் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். 

தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர்  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.