Share

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைக்கிள்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. 

முதல் இருசக்கர வாகனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த “கார்ல் வான் ட்ராய்ஸ்” வடிவமைத்தார். முழுவதும் மரத்தினால் வடிவமைத்தார். அதற்கு டான்டி குதிரை என்று பெயர் வைத்தார். அதற்கு காப்புரிமை பெற்றதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வடிவமைப்பை மாற்றிய சைக்கிளில் இறுதியாக “பெடல்” பொருத்தப்பட்டது. அப்போதிருந்து, மிதிவண்டிகள் பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன. இந்த சைக்கிள் 1890 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சைக்கிள் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினர். 1940 இல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி உயர்வைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள தொழில்முனைவோர் இந்தியாவில் மிதிவண்டிகளை உற்பத்தி செய்ய முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்தனர். மக்களின் வரவேற்பை கவனித்த இந்திய தொழிலதிபர்கள் நேரடியாக சைக்கிள் தயாரிப்பை தொடங்கினர். அதற்கு மிக முக்கியமான காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்ததே.

ஹீரோ, ஏவான், ஹெர்குலஸ் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் சைக்கிள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

1970 முதல் 2000 வரை இந்திய சாலைகளில் மிதிவண்டிகள் பறந்தன. வீட்டில் சைக்கிள் வைத்திருப்பது தனி அந்தஸ்தாக பார்க்கப்பட்டது. மிதிவண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ அதன் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை ஒளிரச் செய்ய மின் சக்தியை உருவாக்கியது.

இவ்வாறு இந்திய சாலையில் அனைத்து வயது இளைஞர்களையும் கவர்ந்த சைக்கிள் மோட்டார் வாகனங்களின் படையெடுப்பால் அவர் தனது மவுசை  இழந்தார். பிரபல சைக்கிள் நிறுவனமான அட்லஸ் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

World Cycling Day

Some travel by bicycle for physical health, some for environmental protection, and some for financial relief. Bicycles were introduced to the world in the early 19th century.

The first two-wheeler was designed by Carl von Troyes from Germany. Made of wood throughout. He named it the Dandy Horse. It is said to be patented. The bicycle, which changed design in the following years, was finally fitted with a “pedal”. Since then, bicycles have mostly been developed and marketed for commercial purposes. This bicycle was imported to India in 1890 and is on sale.

Bicycle manufacturers from Britain and European countries dominated India. Following the tax hike on imported goods in 1940, entrepreneurs in India joined hands with leading companies to manufacture bicycles in India. Noticing the reception of the people, the Indian businessmen started making bicycles directly. The most important reason for that was India’s independence.

Hero, Avon and Hercules have been in the bicycle manufacturing business in India for many years.

Bicycles flew on Indian roads from 1970 to 2000. Having a bicycle at home was seen as a separate status. The dynamo mounted on the bicycle generated electrical power to illuminate the lights mounted on its front.

Thus he lost his mouse due to the invasion of bicycle motor vehicles that attracted youth of all ages on the Indian road. Popular bicycle company Atlas has stopped production. There is a growing tendency for school-going students and those concerned with physical health to use bicycles only.

admin

Recent Posts

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

2 weeks ago

Vaathi (2023)

Vaathi (Theatrical release poster) Cast & Crew Directed by   Venky Atluri Produced by  Sai Soujanya …

2 weeks ago

Varisu (2023)

Varisu (Theatrical release poster) Cast & Crew Directed by Vamshi Paidipally Music by  S. Thaman…

2 weeks ago

Thunivu (2023)

Thunivu (Theatrical release poster) Cast & Crew Directed by   H. Vinoth Produced by  Boney Kapoor…

2 weeks ago

அந்துருண்டை

அந்துருண்டை என்பது அனைவரின் வீட்டிலுள்ள பீரோவில் இருக்க கூடிய பொருளாகும்.  அப்படி என்ன பொருள் தெரியுமா அந்துருண்டை தான். இது…

4 weeks ago

வாழைப்பழம்

வாழைப்பழம் தாவரவியல் ரீதியாக ஒரு சதைப்பற்றுள்ள பழம் மற்றும் வாழை இனத்தில் உள்ள ஒரு பெரிய புதர் பூக்கும் தாவரத்தால்…

4 weeks ago