அமெரிக்க நீதிபதியாகும் இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இந்திய வம்சாவளியான சரளா வித்யா நாகலாவை அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார்.

ஜோ பைடன் அவரது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பலரும் இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக சரளா வித்யா நாகலாவை அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் பரிந்துரைத்தார்.

வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவரை நீதிபதியாக்கும் பரிந்துரைக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்கவேண்டும். செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் முதல் தெற்காசிய நபர் என்ற பெருமையை சரளா வித்யா நாகலா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Woman of Indian descent to become US judge

US President Joe Biden has nominated Sarala Vidya Nagala of Indian descent as a judge of the Connecticut State Court.

Joe Biden has been appointed to a number of key positions in his administration to prioritize people of Indian descent. Many, including Vice President Kamala Harris, have caught everyone’s attention. President Joe Biden yesterday nominated Sarala Vidya Nagala as a judge of the Connecticut State Court.

The Senate must approve the nominee’s appointment as a judge. It is noteworthy that Sarala Vidya Nagala will be the first South Asian person to serve as a judge in the Connecticut Provincial Court if approved by the Senate

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.