Will Smith banned from Oscars for 10 years

The 94th Academy Awards were held in Los Angeles, USA. This is the first time Hollywood actor Will Smith has won an Oscar for Best Actor. He received the award for his performance in ‘King Richard’.

The host of the event and comedian Chris Rockville made fun of Smith’s wife Jada Pinkett. Then Chris Rock teased Jada Pinkett’s hair. Dissatisfied with this, Will Smith went on stage and slapped Chris Rock on the cheek.

After that, Will Smith tearfully apologized for his action. The incident in which fellow actor Will Smith was attacked has sparked various controversies around the world. While Will Smith’s wife Jada Pinkett suffers from “alopecia”, some have argued that it was wrong to make fun of Chris Rock and that what Smith said was right. At the same time, many argued that violence was not the answer to any problem.

However, Chris Rock refused to report the incident to the police. At the same time, the Oscar committee is investigating. Will Smith resigned as Oscar Academy member in connection with the affair.

The academy has banned Will Smith from attending the Oscars and other academy events for 10 years.

In a statement, the organization said that Will Smith’s behavior at the Oscars was unacceptable. We apologize for the inconvenience. Thanks to Chris Rock for keeping quiet in that extraordinary environment.

He said the decision to ban Smith was taken with the aim of ensuring the safety of artists and guests and restoring confidence in the academy.

வில் ஸ்மித்துக்கு ஆஸ்கார் விழாக்களில் பங்கேற்க  10 ஆண்டுகள் தடை

94வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும். ‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது கிடைத்தது.

இந்த விழாவின் தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக்  வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டைப் பற்றி கேலி செய்தார். பின்னர் கிறிஸ் ராக் ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிண்டல் செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார்.

அதன்பிறகு, வில் ஸ்மித் தனது செயலுக்கு கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார். சக நடிகர் வில் ஸ்மித் தாக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டுக்கு “அலோபீசியா” என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் , மேலும் சிலர் அதை கிறிஸ் ராக் கேலி செய்தது தவறு என்றும் வில் ஸ்மித் சொன்னது சரி என்றும் வாதிட்டனர். அதே சமயம், எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்று பலர் வாதிட்டனர்.

இருப்பினும், கிறிஸ் ராக் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்ய மறுத்துவிட்டார். அதே சமயம் ஆஸ்கர் கமிட்டியும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.

வில் ஸ்மித் ஆஸ்கர் மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்ள 10 ஆண்டுகளுக்கு  தடை விதித்துள்ளது அகாடமி அமைப்பு.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார். இந்த சிரமத்திற்கு வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலில் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி.

கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் ஸ்மித்தை தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.