Will schools open from July? – Teachers, students expect!

With the Corona epidemic on the decline in Tamil Nadu, there is an expectation among teachers and students that schools will reopen from July.

 Various reliefs have been offered in different districts as corona infections have decreased. Further relaxations are expected in Tamil Nadu. In this context, preparations are underway in the school education sector for the opening of schools in the interest of the students. In this situation, the Chief Minister started distributing textbooks to the students and started educational programs through television. Expectations have arisen among all teachers and students that classes for 10th and 12th grade students may begin in July as student enrollment, textbook distribution, and school cleaning are taking place.

ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறப்பா ?? – ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 கொரோனா நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவருகிறது. இந்நிலையில் முதல்வர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகத்தை தொடங்கி வைத்ததோடு தொலைக்காட்சி மூலமாக கல்வி திட்டங்களை தொடங்கிவைத்தார். மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்குதல், பள்ளிகளை சுத்தம் செய்தல் போன்றவை நிகழ்ந்து வருவதால் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.