கல்வி செய்தி

Tamil Nadu Nursery Primary Schools Association announces closure of private schools soon

Share

The Tamil Nadu Nursery Primary Schools Association has said that private schools will be closed soon as 5 lakh employees have lost their lives in Tamil Nadu.

10000 Nursery Primary Schools in Tamil Nadu have lost their lives due to corona infection which has not been functioning properly since 2019. A further 3 years of tuition fees are outstanding. Many schools operate in rented buildings. The Tamil Nadu Nursery Primary Schools Association has said that the schools will be closed soon as they have to pay electricity bills, property tax and vehicle seat tax.

தனியார் பள்ளிகளை விரைவில் மூடவுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் 5 லட்சம் பணியாளர்கள் வாழ்விழந்துள்ளதால் தனியார் பள்ளிகளை விரைவில் மூடவுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை என்பதால் தமிழகத்தில் 10000 நர்சரி பிரைமரி பள்ளிகள் வாழ்விழந்துள்ளது. மேலும் 3 ஆண்டுகள் கல்வி கட்டணங்கள் நிலுவையில் உள்ளது. பல பள்ளிகள் வாடகை கட்டிடங்களில் இயங்குகிறது. பள்ளிகளுக்கு மின்சார கட்டணம், சொத்துவரி, வாகன இருக்கைவரி போன்றவைகள் செலுத்தவேண்டிய நிலை உள்ளதால் பள்ளிகளை விரைவில் மூடவுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

admin

Recent Posts

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

19 hours ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 weeks ago

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

3 weeks ago

Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and…

3 weeks ago

The child is allowed to get married .. but it must be done and completed within 30 days.! The government enacted a new law.!

The ruling Congress government has passed a bill in the Rajasthan Assembly to support child…

4 weeks ago