Will the curfew last again?

On the 22nd, Chief Minister MK Stalin will hold consultations with a group of all-party MLAs on the corona prevention work.

A group of 13 MLCs are taking part in a consultative meeting on the extension of the lockdown. The lockdown is in effect from May 10 to May 24 with various restrictions.

As the lockdown ends at 4 am on the 24th, the next lockdown will be extended from May 24 to June 7, when restrictions will be tightened.

ஊரடங்கு மீண்டும் நீடிக்குமா ??

கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் குழுவுடன் வரும் 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

ஊரடங்கை நீட்டிக்கப்படுவது குறித்து  நடத்தவுள்ள ஆலோசனை கூட்டத்தில் எம்எல்கேக்கள் குழுவில் 13 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 10ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்த ஊரடங்கு வரும் 24ஆம் தேதி அதிகாலை 4 மணியுடன் முடிவு பெறும் நிலையில் அடுத்த ஊரடங்கு மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகவும் அப்போது கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.