தமிழகம்

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Share

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of placing hidden cameras in the temple bathroom in Vilathikulam.

Vilathikulam:

Kamatchi Amman Temple is located at Siddhavanayakkanpatti near Vilathikulam in Thoothukudi district.

The temple has accommodations, toilets, and bathrooms for the accommodation of pilgrims coming from outside.

When a woman who had come for darshan on the eve of Pournami Puja went to take a bath in the bathroom in the temple premises, she was shocked to see that there was a hidden camera in the hidden place and informed the temple administration.

While the temple staff was constantly checking across the bathrooms, there were 2 more hidden cameras in the area.

The temple priest Murugan lodged a complaint at the Vilathikulam police station. The priest said that some people were involved in tarnishing the image of the temple. He also said that there is suspicion on some people. Police are investigating.

District Police Superintendent (Responsible) Saravanan has ordered a serious inquiry into the matter. And when he says ‘cameras are of the ordinary type that can operate with a wired connection. They have no registration facilities. So no one needs to be afraid. However, those who have hidden cameras in the temple bathrooms will be found soon and they will be prosecuted. ‘

Meanwhile, the Vilathikulam police have intensified their investigation on the orders of the district police superintendent.

Today is the 2nd day the investigation has been intensified. The temple priest Murugan has also decided to hold an inquiry into the alleged persons.

கோவில் குளியலறையில் ரகசிய கேமிராக்களை வைத்தது யார்..?? 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை

விளாத்திகுளத்தில் கோவில் குளியலறையில் ரகசிய கேமிராக்களை வைத்தது தொடர்பாக கோவில் பூசாரி சந்தேகத்தின் பேரில் கூறிய நபர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு  வசதிக்காக தங்குமிடம், கழிப்பறைகள், குளியல் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பவுர்ணமி பூஜையை முன்னிட்டு தரிசனத்திற்கு வந்த பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற போது, அங்கு மறைவான இடத்தில் ரகசிய கேமிரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை செய்த போது, அங்கு மேலும் 2 இடங்களில் ரகசிய கேமராக்கள் இருந்தது.

இது குறித்து கோவில் பூசாரி முருகன், விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் . அப்போது கோவில் நற்பெயரை கெடுக்கும் வகையில் சிலர் இது போன்று ஈடுபட்டுள்ளனர் என பூசாரி கூறினார் . சிலர் மீது சந்தேகம் உள்ளது எனவும் கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கூறும் போது ‘கேமராக்கள் ஒயர் இணைப்புடன் செயல்படக்கூடிய சாதாரண ரகத்தைச் சேர்ந்தவை. அவற்றில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. எனினும் கோவில் குளியலறைகளில் ரகசிய கேமிராக்கள் வைத்தவர்கள் விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விளாத்திகுளம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்று 2-வது நாளாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் பூசாரி முருகன் சந்தேகத்தின் பேரில் கூறிய நபர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

admin

Recent Posts

The plus-2 general election starts today

8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2…

2 weeks ago

Bahubali Temple History

Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar…

2 weeks ago

A transformed corona wave may come in summer .. !! – Research information

Researchers say a delta or another mutated corona wave could come in the summer. The…

2 weeks ago

“World War III begins” when Russian ship sinks – Russian television

The bomber struck shortly after noon in front of a Russian warship on the Black…

1 month ago

Comedian Vivek’s First Anniversary Commemoration !!

Today is the day that comedian Vivek passed away on the same day last year…

1 month ago

Economic collapse in Ukraine due to war !!.

The Russian military has been waging war on Ukraine for the 47th day. The Ukrainian…

1 month ago