Who is this Taliban …?  What is their history..?

The Taliban captured Kabul, the capital of Afghanistan. In this situation, information about the Taliban is spreading widely around the world. Who are the Taliban? What is their history? We will see the full information.

The word Taliban means “students” , and the word Taliban belongs to the Pasto language. The organization was formed in 1994 in Gander, southern Afghanistan. The Taliban is one of the many organizations that have been waging a civil war to turn Afghanistan into their own after the break-up of the Soviet Union.

Many members of the Mujahideen joined the Taliban in the 1980s. The Mujahideen once operated with the support of the US government.

Launched in 1994, the Taliban captured most of the country in two years. In 1996, they declared the area an Islamic Emirate and tightened Islamic law. The Taliban spread rapidly across the country.

Mullah Mohammad Omar is the founder of the Taliban. He lived in hiding for many years without anyone knowing. His whereabouts were kept secret from the world. He died in 2013 and the outside world did not know that it was in 2015 that his son revealed it to the outside world.

Sharia law was strictly enforced when the Taliban ruled Afghanistan for 5 years. According to it, women were not allowed to work or study. They were forbidden to leave the house without a male companion.

Only 4 countries in the world have accepted the Taliban government. Pakistan is one such country. Most countries, including the UN, do not recognize the Taliban government. In particular, the United Nations and the United States have banned the Taliban. Most other countries are patient enough to see what happens and show support. Countries like China are giving some signals to support the Taliban. But did not express official support.

தமிழ்

யார் இந்த தாலிபன்…? அவர்களின் வரலாறு என்ன? 

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றியது  தாலிபன்கள் . இந்நிலையில் உலகம் முழுவதும் தாலிபன்கள் குறித்த தகவல்கள் பெருமளவில் பரவி வருகிறது. தாலிபன்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? முழு தகவலை காண்போம். 

தாலிபன் என்ற சொல்லுக்கு “மாணவர்கள்” என பொருள், தாலிபன் என்ற சொல் பாஸ்தோ மொழியை சேர்ந்தது. அந்த அமைப்பு 1994ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கந்தரில் உருவானது. சோவியத் யூனியன் பிளவுபட்ட பின்பு நாட்டை தங்களுக்கானதாக மாற்றும் பல அமைப்புகளில் ஆப்கானிஸ்தானை தனக்காக மாற்ற உள்நாட்டு போரை நடத்தி வரும் அமைப்புதான் தாலிபன்.

1980களில் முஜாகிதீன் அமைப்பிலிருந்த நிறைய பேர் இந்த தாலிபன் அமைப்பில் இணைந்தனர். முஜாகிதீன் அமைப்பு ஒரு காலத்தில் அமெரிக்க அரசின் ஆதரவுடன் இயங்கி வந்துள்ளது.

1994ல் துவங்கப்பட்ட தாலிபன் அமைப்பு இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பெரும்பாலான பகுதியை கைபற்றியது. 1996ல் அவர்கள் பகுதியை இஸ்லாமிக் எமிரேட் என அறிவித்து அங்கு இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக்கினர். தாலிபன் மிக வேகமாக நாடு முழுவதும் பரவினர்.

தாலிபன் அமைப்பை உருவாக்கியவர் முல்லா முகம்மது ஒமர். இவர் பல ஆண்டுகள் எவருக்கும் தெரியாமல் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார். இவர் வாழும் இடம் உலக அளவில் ரகசியமாகவே இருந்தது. இவர் கடந்த 2013ம் ஆண்டு  மரணமடைந்துவிட்டார் அதுவும் வெளி உலகிற்கு தெரியாது 2015ம் ஆண்டு தான் அவரது மகன் அதை வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்.

தாலிபன்கள் 5 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது ஷிரியத் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அதன் படி பெண்கள் வேலை பார்க்கவும், படிக்கவும் தடை இருந்தது. அவர்கள் ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை இருந்தது.

தாலிபன் அரசை இந்த உலகில் மொத்தம் 4 நாடுகள் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளன. அதில் பாகிஸ்தானும் ஒரு நாடு. ஐநா உட்பட பெரும்பாலான நாடுகள் தாலிபன் அரசை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக ஐநா சபையும் அமெரிக்காவும் தாலிபன்களுக்கு தடை விதித்துள்ளது. மற்ற பெரும்பாலான நாடுகள் நடப்பது என்ன என பார்த்துவிட்டு ஆதரவை தெரிவிக்கலாமா வேண்டாமா என பொறுமையாக இருக்கின்றனர். சீனா போன்ற நாடுகள் தாலிபன்களை ஆதரிப்பதற்கான சில சிக்னல்களை கொடுக்கின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமான ஆதரவை தெரிவிக்கவில்லை. 

Thanglish

Yar Intha Taliban..?  Avarkalin varalaru Enna..?

Aapkanisthaan nattin thalainagaraana Kaapoolai kaipparriyathu Talibankal. Innilaiyil ulagam muzhuvathum Talibankal kuritha thakavalkal perumalavil varavi varukirathu. Talibankal yar? Avargalin varalaru enna? Muzhu thagavalai kaanpom.

Taliban enra solluku “Manavarkal”  ena porul. Taliban enra sool paastho pozhiyai sernthathu. Antha amaippu 1994m aandu  Aapkanisthaanin therku pakuthiyil ulla kantharil uruvanathu. Soviya union pilavupatta pinpu nattai thangalukanathaka maarrum pala amaippukalil Aapkanisthaanai thanakkaaka marra ulnattu porai nadathi varum amaippu than Taliban.

1980kalil mujaakitheen amaippil iruntha niraya per intha Taliban amaippil inainthanar. Mujaakitheen amaippu oru kalathil america arasin aatharavudan iyanki vanthullathu.

1994 thuvangapatta Taliban amaippu irandu aandukalil naattin perumpalana pakuthiyai kaiparriyathu. 1996 avargal pakuthiyai islamic emirate ena arivithu anku islamiya sattangalai kadumaiyakkinar. Taliban miga vegamaga nadu muzhuvathum paravinar. 

Taliban amaippai uruvakkiyavar mulla mugammathu Omar. Ivar pala aandukal evarukum theriyamal thalaimaraivagave vazhnthu vanthar. Ivar vazhum idam ulaka alavil rakasiyamakave irunthathu. Ivar kadantha 2013 aandu maranamadainthuvittar athuvum veli ulakirku  theriyathu 2015 aam aandu than avarathu magan athai veli  ulakirku theriyapaduthinaar.

Taliban 5 aandugal Aapkanisthaanil aatchiyil iruntha pothu shiriyath sattam kadumaiyaka amalpauthapattathu. Athan padi penkal velai  velaippavum, padikkavum thadai irunthathu. Avarkal Aan thunai illamal veettai vittu veliye varuvatharku thadai irunthathu. 

Taliban arasai intha ulagil motham 4 naadukal mattume errukondullana. Athil Pakistan oru naadu.  Ina ullitta perumpalana nadukal Taliban arasai errukollavillai. Kurippaga Ina sapaiyum Americavum Talibankaliku thdai vithithullathu. Marra perumpaalana naadukal nadappathu enna ena parthuvittu aatharavai therivikkalama vendama ena porumaiyaka irukinranar. China ponra naadukal Talibankalai aatharippatharkana sila siknalkalai kodukinranar. Aanal athikaraporvamana aatharavu therivikkavillai. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.