Which country is also known as Land of Cakes

Scotland

The capital of Scotland is Edinburgh. Glasgow is the largest city in Scotland. Scotland is bordered by the Irish Sea to the south, the Atlantic Ocean to the west and north of Scotland. There are more than 790 islands in Scotland. Scotland is called Caledonia (Cake Land). The main crop in Scotland is oats. Oatmeal cakes were responsible for naming Scotland the ‘Land of Cakes’. Oatmeal or unleavened bread is called homemade pancakes. This Panax referred to Scotland as the ‘Land of Cakes’. Scotland is very famous for these cakes.

கேக் நிலம் என அழைக்கப்படும் நாடு எது ?

ஸ்காட்லாந்துஸ்காட்லாந்தின் தலைநகரம் எடின்பர்க் .கிளாஸ்கோ ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமாகும். ஸ்காட்லாந்து தெற்கு திசையில் ஐரிஷ் கடலால் சூழப்பட்டுள்ளது, அட்லாண்டிக் பெருங்கடல் ஸ்காட்லாந்தின் மேற்கு மற்றும் வடக்கே உள்ளது. ஸ்காட்லாந்தில் 790 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. ஸ்காட்லாந்து கலிடோனியா (கேக் நிலம்) என்று அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தின் பிரதான பயிர் ஓட்ஸ் ஆகும். ஸ்காட்லாந்தை ‘கேக் நிலம்’ என்று பெயரிடுவதற்கு ஓட்மீல் கேக்குகள் காரணமாக இருந்தன. ஓட்கேக் அல்லது புளிப்பில்லாத ரொட்டி வீட்டில் தயாரிக்கப்படும் பானாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானாக்ஸ் ஸ்காட்லாந்தை ‘கேக் நிலம்’ என்று குறிப்பிடச் செய்தது.  இந்த கேக்களின் மூலம் ஸ்காட்லாந்து மிகவும் புகழ்பெற்றது .

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.