WhatsApp has introduced a new feature called View once !!

The company has introduced a new feature that allows you to view photos and videos sent to WhatsApp only once. WhatsApp has introduced a new feature called View Ones to protect the privacy of users. Photos and videos sent using this feature can only be viewed once by another. Once you open the photo and look at it, the photo will automatically disappear if the particular chat comes out. The company also said that the photos would not be saved on the person’s cell phone and could not be forwarded to anyone else. However, WhatsApp has stated that there is no restriction on taking a screenshot of the photo. This View Once feature is available on Telegram. Now it has been introduced on WhatsApp as well.

தமிழ்

View once என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது   வாட்ஸ் அப் நிறுவனம்!!

வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையிலான புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பயனோர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் வியூ  ஒன்ஸ் என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும்  போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மற்றொருவர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க இயலும். ஒரு முறை போட்டோவை ஓபன் செய்து பார்த்து விட்டு குறிப்பிட்ட அந்த சாட் விட்டு வெளியே வந்து விட்டால் அந்த புகைப்படம் தானாகவே மறைந்துவிடும். மேலும் அந்த புகைப்படங்கள் சம்மந்தப்பட்ட நபரின் செல்போனில் சேவ் ஆகாது எனவும், வேறொருவருக்கு போர்வார்ட் செய்ய இயலாது எனவும், அந்நிறுவனம் தெரிவிதித்துள்ளது. இருப்பினும் அந்த புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கொள்ள எந்த தடையும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. இந்த வியூ  ஒன்ஸ் வசதி டெலிக்ராமில் உள்ளது. இப்பொது வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Thanglish

View Once Enra Puthiya Vasathiyai Arimugam Seithathu WhatsApp Niruvanam!!

Whatsappil anuppappadum photokkal marrum videokkalai ore oru murai mattume parkkum vakaiyilana puthiya vasathiyai anniruvanam arimugam seithullathu. Payanorkalin thani urimaiyai pathukakkum vakaiyil View Once enra puthiya vasathiyai Whatsapp arimugam seithullathu. Intha vasathiyai payanpaduthi anuppapadumphotokkal marrum videokkalai marroruvar ore oru murai mattume parka iyalum. Oru murai photovai open seithu parthu vittu kurippita antha chatyai vittu veliye vanthu vittal antha pugaippadam thanakave marainthuvidum. Melum antha pugaipadam sammanthappatta nabarin cellphonil save akathu envum, veroruvaruku forward seiya iyathu envum, anniruvanam therivitthullathu. irupinum antha pugaippadathai screenshot eduthu kolla entha thadaiyum illai ena WhatsApp niruvanam kuriullathu. Entha View Once vasathi telegramil ullathu. Eppothu WhatsAppilum arimugam seiyyappattullathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.