Invisible crypto currency

Bitcoin is a form of cryptocurrency that is common to all countries. This coin has no image that cannot be seen or touched. This coin can only be exchanged on the Internet. You can use this bitcoin to shop online.

This bitcoin was first created by Satoshi Nagamotov. This coin is stored and preserved in a budget book by software called the Build Chain. Bitcoin was last created in 2009. Then the price of a bitcoin was Rs 120 but today the price of a bitcoin is Rs 4598929.62

Its transactions cannot be monitored by the Reserve Bank. This was not officially accepted by the Reserve Bank as it was not possible to find out to whom the money was being sent. The Reserve Bank banned its use in our India.

But on March 4 last year, the apex court ruled that there was no reason to accept the RBI’s ban on cryptocurrencies and that there was no need to lift them.

Reported. It has also announced that cryptocurrency can be used openly in India.

To use Bitcoin you must have an account on the website of the Bitcoin Alternative System in that country. In our country, there are websites like Unocoin – www.unocoin.com, Zebpay – www.zebpay.com, Bitxoxo – www.bitxoxo.com, Coinsecure – www.coinsecure.in. Bitcoin can only be bought and sold on these websites. The money will come to our account immediately

காணமுடியாத கிரிப்டோ கரன்சி

பிட்காயின் என்பது கிரிப்டோ நாணயத்தின் வடிவம் ஆகும் அனைத்து  நாடுகளுக்கும் பொதுவான ஒரு நாணயமாக இந்த நாணயம் விளங்குகிறது. இந்த நாணயம் கண்ணால் பார்க்கவோ தொட்டு உணரவோ முடியாத உருவம் இல்லாததாகும். இந்த நாணயம்  இணையத்தில் மட்டும் பரிமாறிப்படும். ஆன்லைன் ஷாப்பிங் செய்து கொள்ள இந்த பிட் காயினை பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்த பிட்காயின் சத்தோசி நகமோட்டோவால் என்பவரால் முதன் முதலாக உருவாக்கப்பட்டதாகும். இந்த நாணயம்  கட்ட சங்கிலி என்னும் ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம் மூலம்  சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. பிட்காயின் கடந்த 2009 ல் உருவாக்கப்பட்டது . அன்று ஒரு பிட்காயின் விலை ரூ 120 ஆனால் இன்று ஒரு பிட்காயின் விலை ரூ.4598929.62 ஆகும் 

இதன் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க இயலாது. இதில் அனுப்பப்படும் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. நமது இந்தியாவில் இதை பயன்படுத்த ரிசர்வ் வங்கி தடை விதித்தது. 

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் , கிரிப்டோ கரன்சிகள் மீது ரிசர்வ் வங்கி விதித்த தடையை ஏற்றுக்கொள்ளும் வகையில் எவ்வித காரணமும் இல்லை எனவும், இவற்றைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று  ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்குவதாக உச்சநீதிமன்றம் 

தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வெளிப்படையாகவே கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. 

பிட்காயினை பயன்படுத்த அந்த அந்த நாட்டின் பிட்காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். நமது நாட்டில், Unocoin – www.unocoin.com , Zebpay – www.zebpay.com , Bitxoxo – www.bitxoxo.com, Coinsecure – www.coinsecure.in ஆகிய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் மட்டுமே பிட்காயினை வாங்கவும், விற்கவும் முடியும். உடனே பணம் நமது கணக்கிற்கு வந்துவிடும்

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.