What caused the Indian players to faint? – Fact released by viral video

A video of Indian soldiers lying unconscious has gone viral on a social networking site. In the recordings, which contained a viral video, ‘Army soldiers who were vaccinated underwent running training and exercise. In doing so they had a heart attack. Should I get vaccinated? ‘ That was mentioned.

According to a press release issued by the Press Information Bureau, the viral video has nothing to do with the corona vaccine. It was also reported that the soldiers fainted due to the high heat.

தமிழ்

இந்திய வீரர்கள் மயக்கத்திற்கு என்ன காரணம்? – வைரல் வீடியோவால் வெளியான உண்மை

இந்திய ராணுவ வீரர்கள் மயக்கமடைந்த  நிலையில் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ அடங்கிய பதிவுகளில், ‘தடுப்பூசி செலுத்திக் கொண்ட ராணுவ வீரர்கள் ஓட்ட பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். இவ்வாறு செய்த போது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்று  குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது பற்றி மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வெளியிட்டு இருக்கும் பதிவில், வைரல் வீடியோவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வீரர்கள் அதிக வெப்பம் காரணமாக மயக்கம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Thanglish

India veerargal mayagathiruku ena karanam?- viral videoval veliyana unmai

India ranuva veerargal mayakamadaintha nilaiyil irukum kachigal adangiya video samuga valaithalathil vairalagi varukerathu. Viral video adangiya pathivukalil, ‘ thadupusi seluthi konda ranuva veerargal otta payerchi matrum udarpayerchi merkondanar. ivvaru seitha pothu avarkaluku maaradaippu erpattullathu. thadupusi eduthu kolla venduma?’ endru kuripedapattu irunthathu.

Ethu patri mathiya arasu niruvanamana Press Information Bureau veliyettu irukum pathivil, viral videovukum corona thaduppusikum entha thodarupum ilai ena therivikapattu irukerathu. veerargal athiga veppam karanamaga mayagam adainthanar endrum therivikapatta.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.