Share

One person has been diagnosed with West Nile fever in Thrissur, Kerala. Currently, the person suffering from fever has been admitted to Thrissur Medical College Hospital. His health is reported to be satisfactory.

West Nile flu is a viral infection. The virus is transmitted to humans by mosquitoes and birds. Although the virus is not directly transmitted from one person to another, it is said to be transmitted through blood donation and organ transplant surgery.

Symptoms

Headache, fever, muscle aches, fatigue and dizziness are the main symptoms of the disease. At the same time, some people may have viral problems such as meningitis and meningitis.

As a result, a man infected with the West Nile has died today. Following the spread of this information, the public there panicked. Kerala Health Minister Veena George has said that West Nile fever is a mosquito-borne disease and the government is taking precautionary measures and people should not be afraid of the disease.

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பீதி

கேரளாவின் திருச்சூரில் ஒருவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் நைல் காய்ச்சல் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இந்த வைரஸ் கொசுக்கள் மற்றும் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் நேரடியாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவவில்லை என்றாலும், ரத்த தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.

அறிகுறிகள் 

தலைவலி, காய்ச்சல், தசைவலி, சோர்வு மற்றும் தலைசுற்றல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். அதே நேரத்தில், சிலருக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற வைரஸ் பிரச்சனைகள் இருக்கும்.

இதனையடுத்து, வெஸ்ட் நைல் என்ற நோய்த்தாக்குதலுக்கு ஆளாகிய நபர் இன்று உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் பரவியதை அடுத்து , அங்கு பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வெஸ்ட் நைல் காய்ச்சல் கொசுக்களால் பரவும் நோய் என்றும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இந்த நோய் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

3 weeks ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago