தமிழகம்

Warning to ration shop employees ..

Share

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public is disturbed in ration shops. Random registration is being done in ration shops under the One Country One Family Card Scheme in Tamil Nadu. According to a statement issued by the Department of Food and Consumer Protection, the goods can be delivered to the approved person of the elderly and the disabled, and the authorization form will be available at fair price stores and online. The circular also stressed that people should not be distracted from getting goods at fair price shops. It has also warned that stern action will be taken if the public is disturbed in violation of this instruction. It has also been reported that family members over the age of 5 on the ration card can register their fingerprints and receive the goods. The Department of Food and Consumer Protection’s report emphasizes that employees are being trained on the delivery of goods and how to provide superior service.

தமிழ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை..

ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை  திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விரண்டறை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் ஒப்புதல் பெற்ற நபரிடம் பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான அங்கீகார படிவம் நியாய விலை கடைகளிலும், ஆன்லைன் மூலமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்களை பெறுவதற்காக மக்களை அலைக்கழிக்க கூடாது என்றும், சுற்றறிக்கையில் வலிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டில் உள்ள 5 வயதுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு பொருட்கள் விநியோகம் குறித்தும், உயர்ந்த சேவை அளிப்பதுகுறித்தும்,  பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது என்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின்  அறிக்கையில் வலிவுறுத்தப்பட்டுள்ளது.

Thanglish

Ration Kadai Uzhiyarkaluku Echarigai..

Ration kadaigalil pothu makkalai alaikazhithal kadum nadavadikai edukapadum endru thamizhaga arasu echarigai viduthullathu. Tamizhagathin ore naadu ore kudumba attai thitathin keezh ration kadaigalil virandarai pathivu merkolapattu varukirathu. Ithanai  otti unavu porul matrum nugarvor pathugappu thurai saarpaga veliyidapattulla arikaiyil muthiyorgal, Matruthiranaligal aakiyorin oputhal petra nabaridam porutgalai vazhangalam ena therivikapattullathu. Ithargana ankeekara padivam niyaaya vilai kadaikalilum, online moolamum vazhangapadum ena arivikapatt ullathu. Niyaaya vilai kadakalil porutgalai peruvathargaga makkalai alaikazhika kudathu endrum, sutrarikaiyil valivuruthapat ullathu. Intha arivuruthalai meri pothu makkalai alaikazhithal kadum nadavadikai edukapadum endrum echarikai vidukapatt ullathu. Melum ration cardil ulla 5 vayathukum merpatta kudumba urupinargal kairegaiyai pathivu seithu porutgalai petrukollalam endrum therivikapattullathu. Paniyalarkaluku porutkalai viniyogam kurithum, uyarntha sevai alipathu kurithum payichi aligapattu irukirathu endrum unavu matrum nugarvor pathukappu thuraiyin arikaiyil valivuruthillathu.

admin

Recent Posts

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

18 hours ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 weeks ago

Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and…

3 weeks ago

The child is allowed to get married .. but it must be done and completed within 30 days.! The government enacted a new law.!

The ruling Congress government has passed a bill in the Rajasthan Assembly to support child…

4 weeks ago