Growing crowd at Taluk office
வட்டாச்சியர் அலுவலகம், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்

At the Kattumannarkoil Vattachiyar office and e-service center in Cuddalore district, only 35 tokens per day are issued to the public for performing various functions such as pan card, Aadhar card, income tax certificate, native certificate. As a result, many people, including pregnant women, stand in line late to receive tokens. There is also a 100% chance that the corona infection will spread as the social gap is being observed by the growing crowd. It is also requested that the Government of Tamil Nadu and the Central Government take appropriate action in this regard as issuing licenses for these works at post offices will reduce the number of public meetings and make it easier for the public.

காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் அலுவலகத்தில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் இ -சேவை மையத்தில் பான் கார்டு, ஆதார் கார்டு, வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற பல பணிகளை  செய்வதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் நாள் ஒன்றுக்கு 35  மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிவருகிறது இதில்  கர்பிணி பெண்கள் உள்ளிட்ட பலர் வரிசையில் வெகுநேரம் நின்று டோக்கன் பெற்று செல்கின்றனர். மேலும் பெருகிவரும் கூட்டத்தால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுவருவதால் கொரோனா தொற்று பரவுவதற்கு 100 % வாய்ப்புள்ளது. மேலும் தபால் அலுவலகங்களில் இப்பணிகளுக்கான உரிமம் வழங்கினால் பொதுமக்கள் கூட்டம் குறையவும் பொதுமக்களுக்கு எளிதாகவும் இருக்கும் எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.