According to the Central Government register, there are 229 childcare centers in TamilNadu. Smriti Irani, the Union Minister for Women and Child Development, said in a written reply to a question at the state level that 13,819 children would benefit from these archives under the federal government’s child protection scheme ‘Vatsalya’ in 2020-2021.
It has been informed that Rs. 24.57 crore has been allotted to Tamil Nadu under this scheme till 31st December 2021-2022.
தமிழகத்தில் 229 குழந்தைகள் காப்பகங்களுக்கு ‘வாத்சல்யா’ நிதி – மத்திய அரசு தகவல்
மத்திய அரசு பதிவேட்டின்படி தமிழகத்தில் 229 குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகங்கள் மூலம் கடந்த 2020-2021-ம் ஆண்டில் 13 ஆயிரத்து 819 குழந்தைகள் மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான ‘வாத்சல்யா’ திட்டத்தின் கீழ் பயன் அடைந்து இருப்பதாக, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வரை ரூ.24.57 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Leave a Reply