Kanyakumari: An officer has been sacked after a video was released alleging that a village administration officer had taken a bribe of Rs. The video was released as if VAO Rajesh was taking a bribe of Rs 1000 to give a change of belt to a person from Chuchal village. In this situation the Padmanathapuram Collector has ordered the dismissal of the Grama Niladhari Officer.
தமிழ்
கன்னியாகுமரி மாவட்டம் சூழால் கிராமத்தில் பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலர் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ வெளியான நிலையில் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சூழால் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு பட்டா மாறுதல் வழங்க வி.ஏ.ஓ ராஜேஷ் 1000 ரூபாய் லஞ்சம் வாங்குவது போல் வீடியோ வெளியானது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து பத்மநாதபுரம் சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Thanglish
kanyakumari maavattam suzhaal kiramathil patta maruthaluku kirama nirvaga aluvalar 1000 rupee lancham vangiyathaga kurapadum video veliyana nilayil athikari paniyedai neekkam seiyapattular. Suzhaal kiramathai serntha oruvaruku patta maruthal vazhanga V.A.O Rajesh 1000 rupee lancham vanguvathu pol video veliyanathu. Innilayil kirama nirvaga aluvalarai paniyedai neekkam seithu pathmanathapuram sir aatchiyar utharaviitullar.
Nanri Polimer News YT Channel
நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…
உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…
தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…