Two people in the UK have been confirmed infected with the monkey box virus

Two people in the UK have been confirmed to have a rare monkey box virus infection. Two people from the same family have been confirmed infected in North Wales, according to UK Health Minister Matt Hong Kong. Medical supervision revealed that one of the two was being treated in isolation and those who were with them.

The monkey box virus, which belongs to the large measles virus family, is endemic in Central and West Africa. It has also been suggested that the virus may cause more infections even if it does not belong to the genus and may not spread as quickly to others as corona infection. Symptoms of infection have been reported as fever, headache, swelling in the body, back pain, muscle cramps and general inattention.

இங்கிலாந்தில் இரண்டு பேருக்கு மங்கி பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி

இங்கிலாந்தில் இரண்டு பேருக்கு அரிதாக மங்கி பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு வேல்ஸ் மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹாங்கோங் தெரிவித்துள்ளார். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுடன் இருந்தவர்களும் மருத்துவ கண்காணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரிய அம்மை வைரஸ் குடும்பத்தை சேர்ந்த மங்கி பாக்ஸ் வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் அதிக அளவு காணப்படுகிறது. மேலும் இந்த வைரஸ் கொள் உயிரி வகையை சேராவிட்டாலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் கொரோனா தொற்றை போன்று மற்றவர்களுக்கு விரைவாக பரவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்களில் வீக்கம், முதுகு வலி, தசைகள் பிடிப்பு மற்றும் பொதுவான கவனக்குறைவுகள் உள்ளிட்டவை நோய் தொற்றுக்கான அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.