Tribute to the victims of the tsunami by pouring milk and flowers in the sea ..!

On the occasion of the 17th Tsunami Remembrance Day, people in Besant Nagar, Odaima Nagar, Chennai paid homage to the victims of the tsunami by pouring milk into the sea and sprinkling flowers. The December 26, 2004 earthquake in Indonesia affected 14 countries, including India. Following this, the coastal areas of Tamil Nadu were severely affected and thousands of people, including those who could read on the beach and walked on the beach, were affected by the tsunami disaster and Tamil Nadu itself was in deep distress. The 17th anniversary of the tsunami victims is being commemorated today. Many of the affected parents, relatives, friends, fishermen and the general public have been paying homage by pouring milk into the sea and sprinkling flowers.

தமிழ் 

கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..! 

17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர், ஓடைமா நகர் கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா உட்பட 14 நாடுகள் பாதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடலோரத்தில் வாசிக்கக்கூடியவர்கள் மற்றும் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்டு, தமிழகமே துயரத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில் இயற்கைக்கு துயரமாக கருதப்படும் சுனாமியால் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 17 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறன. பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் கடலுக்குள் பாலை ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றன.

Thanglish

Kadalil Paal Utriyum, Malar Thuviyum Sunamiyal Uyirizhanthavargaluku Anjali..!

17 Am Andu tsunami ninaivu thinathaiyotti channai Besant Nagar, Odaima Nagar kadarkarai pakuthiyil sunamiyal uyirizhanthargaluku kadalil paal utriyum, malar thuviyum, makkal anjali seluthinar. Kadantha 2004 aam aandu december 26 aam thethi indonesiyavil erpatta nilanadukathin karanamaga india utpada 14 nadugal pathikapttana. Athanai thodarthu thamizhagathin kadalora pakuthigal kadumaiyaga pathikapattu, kadalorathil vasikakudiyavargal matrum kdargaraiyil nadapayichi merkondavargal ena ayirakanagana makkal tsunami perazhival pathigapattu, thamizhagame thuyarathil aazhnthathu. Innilayil iyargaiku thuyara,aha karuthapadum sunamiyal sikki uyirizhanthargaluku 17 aam aandu ninaivu anjali seluthum nigachi indru nadaperukirana. Pathikapatta petrorgal, uravinargal, nanbargal, meenavargal, pothumakkal ena palarum kadalukul palai utriyum, malargalai thuviyum anjali seluthi varukinrana. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.