Today is the day Anna named “Tamil Nadu

The late Chief Minister Anna decided to change the name of Chennai Province to “Tamil Nadu” due to the martyrdom of Tiyagi Sankaralinganar. Tiyagi Sankaralinganar started an indefinite hunger strike on July 27, 1956 at the Virudhunagar National Stadium, demanding that the province be renamed Chennai and renamed “TamilNadu”. When the scholar Anna went to Virudhunagar and met Tiyagi Sankaralinganar, he asked, “Anna! You fulfill my ‘Tamil Nadu’ name change request.” Thus, 50 years ago, a unanimous resolution was passed in the Assembly to name Tamil Nadu on the same day.

“தமிழ்நாடு” என அண்ணா பெயர் சூட்டிய நாள் இன்று

சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகத்தால் “தமிழ்நாடு” என மாற்ற மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா முடிவெடுத்தார் . சென்னை மாகாணம் எனும் பெயரை மாற்றி, இந்த மண்ணுக்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துத் தியாகி சங்கரலிங்கனார் அவர்கள், விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956 இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் விருதுநகர் சென்று தியாகி சங்கரலிங்கனார் சந்தித்தபோது, “அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றுக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இதனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் இதே நாளில் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.