தினம் ஒரு தகவல்

இன்றைய முக்கிய செய்திகள்

Share
Facebook
Today’s Important News

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிறுவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “சோழா சோழா ” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், மக்கள் இடையே பெறும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Today’s Important News

Regarding the enactment of the Online Rummy Prohibition Ordinance Hon’ble Chief Minister of Tamil Nadu Mr. M. K. Stalin’s advice today.

A private college bus collided with a boy waiting at a bus stop near Rasipuram in Namakkal district, the boy died on the spot.

The film team announced that the song “Chozha Chozha” featured in Ponni’s movie Selvan will be released tomorrow at 6 pm.

Dhanush starrer Thiruchirambalam was released in theaters all over the world and it has been well received by the people.

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

4 months ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

4 months ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

4 months ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

4 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

4 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

5 months ago