நேர வைப்பு கணக்கு

இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்தலாம் அதிகபட்ச வரம்பு இல்லை  எனவும் கூட்டு கணக்காகவும் திறக்கலாம் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நேர வைப்பு கணக்குகளின் கீழ் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகளின் பதவிக்காலம் இருக்கும். மேலும் ஒரு கணக்கில் ஒரே ஓரு வைப்பு தொகை மட்டுமே செய்யமுடியும் எனவும் இக்கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு மாற்றமுடியும் எனவும் இதில் அறிவித்துள்ளது. 01.04.2020 முதல் 30.06.2020 வரை உள்ள கால விகிதம் 

1yr – 5.5%

2yr – 5.5%

3yr – 5.5%

4yr – 6.7%

பணம் செலுத்தவேண்டிய வட்டி தொகைக்கு கூடுதல் வட்டி செலுத்தப்படமாட்டாது எனவும் கணக்கு வைத்திருப்பவர் அதன் கால முதிர்ச்சியின் அடிப்படையில் கால வைப்பு கணக்கின் காலத்தை நீடிக்க முடியும் என்றும் இதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் கணக்கை முன்கூட்டியே மூடவேண்டும் என்றல் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கை முன்கூட்டியே மூடமுடியும் என  அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.