Tight shirt to help determine breathing rate and heart rate … new attempt by scientists

Man’s quest has shrunk to the extent that science has developed in the modern world. Man runs and wanders for essential needs including food. However, his luxuries have increased with the development of science.

The development of science, such as the washing machine, the fan to buy air, and the television set to watch distant events has left him lazy on the one hand. Luxury amenities have become essential.

Similarly, medical care is declining. Smart watches have come a long way in monitoring breathing and heart rate. When these are worn on the hands, we can monitor our heart rate when needed, including walking and running exercises.

Apart from this, blood sugar level and blood pressure can also be known. In this case, Wei Yan, an associate professor at Nanyang Technological University in Singapore, has made a new discovery. Like the features offered by smart watches, it is a kind of fabric that tells us to know our breathing and heart rate.

It also helps answer incoming phone calls. This fabric works on the basis of the vibrations that occur in our skin. Sound can be detected by a shirt made of this fabric. People with hearing impairments can also benefit from this.

Also included is technology to detect cracks and stains in buildings. This fabric is piezo

Made of an electrical substance called. This material is capable of easily recognizing electrical signals. It can be sewn along with the fabric.

Thus, it absorbs the various vibrations that take place around us and converts them into electrical signals. Then those signals are recorded on a device. Then you can hear it as a sound.

This fabric is based on how a human ear works. The manufacturers claim that this technology is based on the technology of listening to vibrations, which can be converted into signals.

In order to ensure its effectiveness, the study team has placed this special cloth in places with different sound vibrations. Tested in a quiet library or on a busy road.

In this, the fabric has succeeded in converting sound vibrations into electrical signals. People can now easily get the above facilities by wearing T-shirts, saree etc.

சுவாச அளவு , இதயத் துடிப்பை நிர்ணயிக்க உதவும் இறுக்கமான சட்டை… விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

நவீன உலகில் அறிவியல் வளர்ந்த அளவுக்கு மனிதனின் தேடல்கள் சுருங்கிவிட்டன. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மனிதன் ஓடி அலைகிறான். இருப்பினும், அறிவியலின் வளர்ச்சியுடன் அவரது ஆடம்பரங்கள் அதிகரித்துள்ளன.

வாஷிங் மிஷின், காற்று வாங்க மின்விசிறி, தொலைதூர நிகழ்வுகளைப் பார்க்கத் தொலைக்காட்சிப் பெட்டி என அறிவியலின் வளர்ச்சி ஒருபுறம் அவரை சோம்பேறித்தனமாக ஆக்கிவிட்டது. ஆடம்பர வசதிகள் அத்தியாவசியமாகிவிட்டன.

அதேபோல், மருத்துவம் பார்ப்பதும் குறைந்து வருகிறது. சுவாசம் மற்றும் இதயத் துடிப்பைக் கண்காணிப்பதில் ஸ்மார்ட் வாட்ச்கள் நீண்ட தூரம் வந்துவிட்டன. இவற்றைக் கைகளில் அணிந்து கொள்ளும்போது, நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சிகள் உட்பட, தேவைப்படும்போது நம் இதயத் துடிப்பைக் கண்காணிக்க முடியும்.

இது தவிர ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் அறியலாம். இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் வெய் யான், புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். ஸ்மார்ட் வாட்ச்கள் வழங்கும் அம்சங்களைப் போலவே, நமது சுவாசத் துடிப்பையும் இதயத் துடிப்பையும் அறியச் சொல்லும் ஒரு வகையான துணி.

உள்வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் இது உதவுகிறது. நமது தோலில் ஏற்படும் அதிர்வுகளின் அடிப்படையில் இந்த துணி செயல்படுகிறது. இந்த துணியால் செய்யப்பட்ட சட்டையின்  மூலம் ஒலியைக் கண்டறியலாம். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் இதன் மூலம் பயன்பெற முடியும்.

மேலும், கட்டிடங்களில் விரிசல் மற்றும் கறைகளை கண்டறியும் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த துணி பீசோ 

எனப்படும் மின்சாரப் பொருளால் ஆனது. இந்த பொருள் மின் சிக்னல்களை எளிதில் அடையாளம் காணும் திறன் கொண்டது. இது துணியுடன் சேர்த்து தைக்கப்படும்.

இதனால், நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு அதிர்வுகளை உள்வாங்கி, மின் சிக்னல்களாக மாற்றுகிறது. பின்னர் அந்த சிக்னல்கள் ஒரு சாதனத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது அதை ஒலியாகக் கேட்கலாம்.

இந்த துணி ஒரு மனிதனின் காது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த தொழில்நுட்பம் அதிர்வுகளைக் கேட்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர், அதை சிக்னல்களாக மாற்றலாம்.

அதன் செயல்திறனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சிறப்புத் துணியை வெவ்வேறு ஒலி அதிர்வுகள் உள்ள இடங்களில் ஆய்வுக் குழு வைத்துள்ளது. அமைதியான நூலகத்தில் அல்லது பரபரப்பான சாலையில் சோதனை செய்யப்பட்டது.

இதில், ஒலி அதிர்வுகளை மின் சிக்னல்களாக மாற்றுவதில் துணி வெற்றி பெற்றுள்ளது. டி-ஷர்ட், சேலை போன்றவற்றை அணிவதன் மூலம் மக்கள் இப்போது மேற்கண்ட வசதிகளை எளிதாகப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.