This man lives 270 days without eating.
Thanks to Behindwoods TV Max Channel

How do you survive without eating?

174 days have passed and it has been 274 days since air was consumed as food and water as medicine. Everyone who was even mine was scared. Because in January my body weight was 74kg and now I am 47kg. What Pakkura has said is that the disease has come and everyone should tell me about AIDS, cancer and TB. I have reduced my food intake by three jobs and 1 job as it was in January. In February I cut 2 work meals into one job. I also cut 3 jobs in March. How do you do all this cool stuff? Everyone says that cleansing the body will affect the body. Everything in the body becomes poisonous and dies. Know how to clean and then eat.

தமிழ்

சாப்பிடாமலே இந்த மனுஷன் 270 நாட்களாக உயிர் வாழ்கிறாராம்.

சாப்பிடாமல் எப்படி உயிர் வாழ்கிறீர்கள்?

174 நாட்கள் கடந்து விட்டது,  காற்றை உணவாகவும் நீரை மருந்தாகவும் உட்கொண்டு 274 நாட்கள் ஆகிவிட்டது. என் கூட இருப்பவர்கள் எல்லாரும் பயந்து விட்டார்கள். ஏனென்றால் ஜனவரி மாதத்தில் எனது உடல் எடை 74 கிலோ, இப்ப நான்  47 கிலோ இருக்க. பாக்குற  எல்லாமே என்ன சொல்லிவிட்டார்கள் என்றால் வியாதி வந்து விட்டது, எல்லாரும் என்னிடம் எய்ட்ஸ், கேன்சர், டீபி வந்துடுச்சினு சொன்னாங்க. மூன்று வேலை  உணவு உட்கொள்வதை 1 வேலை குறைத்துவிட்டேன் அப்படியே ஜனவரி போயிடுச்சி. பிப்ரவரி மாதம் 2 வேலை உணவை ஒரு வேலையாக குறைத்து விட்டேன். மார்ச் மாதம் 3 வேலையும் குறைத்து விட்டேன். இப்ப உணவு குறைக்கும் போது எப்படினு கேட்டிங்கனா. உடலை தூய்மைப்படுத்தனும் என்று எல்லாரும் சொல்லிருக்காங்க தூய்மை பண்ணமா சாப்டா உடல் பாதிக்கப்படும். உடலில் உள்ள உணவு எல்லாம் விஷம் ஆகி இறப்பு நேரும் . எப்படி தூய்மை செய்யனும்  என்று தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் சாப்பிடணும்.

Thanglish

Sappidamale Intha Manushan 270 Naatkalaka uyir vazhkiraaram

Sappidamal epdi uyir vaazhkirerkal?

174 naatkal kadanthu vittathu. Karrai unavakavum neerai marunthakavum utkondu 274 naatkal aaki vittathu. En kooda iruppavarkal ellarum payanthu vittarkal. Enenral January maathathil enathu udal edai 74 kilo, Eppa naan 47 kilo iruka. Pakkura ellarume enna sollivittarkal enral viyathi vanthu vittathu. Ellarum ennitam AIDS, cancer,TB, vanthuduchinu sonnanga. Moonru velai unavu utkolvathai 1 velai kuraithuvitten appadiye january poiduchi. February maatham 2 velai unavai oru velaiyaka kuraithu vitten. March matham 3 velaiyum kuraithu vitten. Eppa unavu kuraikkum pothu eppadinu kettingana, udalai thuymeaipaduthanum enru ellarum sollirukanga thuymai panama sapda udal pathikkapadum. Udalil ulla unavu ellam visham aki irakka nerum. Eppdi thuymai seiyanum enru therinchikitu apram sappidanum.

Leave a Reply

Your email address will not be published.