The world’s most expensive diamond was introduced in Dubai!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் உள்ள சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம் 303.1 கேரட் எடை கொண்டதாகும். வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரிய வைரம் இதுதான். 1980-களில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும், நியூயார்க்கில் டிசம்பர் 7-ம் தேதி ஏலம் விடப்படும் எனவும் கூறப்படுகிறது.

The world’s most expensive diamond was introduced in Dubai!

The world’s most expensive diamond is on display at an exhibition held by Sotheby’s in Dubai. The Yellow Golden Canary Diamond weighs 303.1 carats. It is the largest cut diamond in the world. The diamond, discovered in the Democratic Republic of Congo in the 1980s, is worth around US$15 million and will be auctioned in New York on December 7.

Leave a Reply

Your email address will not be published.