The rest of the IPL matches are scheduled to start on September 19

The Board of Control for Cricket in India (BCCI) has decided to start the remaining IPL matches in the United Arab Emirates on September 19.

The Board of Control for Cricket in India (BCCI) announced last week that it would postpone the remaining 31 matches of the season due to the second wave of Corona. It was followed by talks between the BBCI and the American Cricket Board to hold those matches in Dubai, Abu Dhabi and Sharjah. It is said that this decision was made. The IPL final is said to be played on October 15.

மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துவக்கம் என தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ள மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை வரும் செப்டம்பர் 19  ஆம் தேதி துவக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த சீசனில் எஞ்சிய 31 போட்டிகளை தள்ளி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வாரம் அறிவித்தது. 

அதை தொடர்ந்து துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் அந்த போட்டிகளை நடத்த பிசிசிஐ மற்றும் அமீரக கிரிக்கெட் வாரியம் இடையே பேச்சுவார்த்தை நடந்தன. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐ பி எல் இறுதி போட்டி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடக்கும் என கூறப்படுகிறது. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.