உலக செய்தி

The new mysterious flu that causes bleeding in the nose in Iran – the nations of the world fear !!

Share

In Iran, the death toll from the new mysterious flu that bleeds into the nose has plunged the world into fear. In this case, the disease is likely to spread to India. The disease, like other viral infections, originated in Africa. Thus the virus is called Congo fever

It has been 43 years since the disease entered Iraq and today it is alarming that one in five people will die from the disease. Goats and cows are susceptible to the flu when they are attacked by a type of tick. Also when sheep are slaughtered for meat, the fever increases for those who are in close contact with the animals.

This causes bleeding inside and outside the body, causing fever and vomiting. It causes constant bleeding from the nose and death of the victim. Another warning to young people is that people under the age of 33 are currently the most vulnerable to the virus.

While doctors are still struggling to find a vaccine for this hemorrhagic fever, it is reassuring to know that ribavirin is an antiviral treatment. The main tool to control this fever is to spray insecticides and kill the ticks.

symptoms 

Early symptoms are a sudden high fever and high headache. Early symptoms include back pain, joint pain, vomiting, muscle aches, dizziness, sore throat, abdominal pain, red eyes and sore throat.

ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய செய்யும் புதிய மர்ம காய்ச்சல் – உலக நாடுகள் அச்சம்!!

ஈராக்கில், மூக்கில் ரத்தம் வடிய செய்யும் புதிய மர்ம காய்ச்சலுக்கு பலரும் உயிரிழந்து வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்நோய் இந்தியாவிற்குள் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்த நோய் மற்ற வைரஸ் தொற்றுகளை போல இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்கா ஆகும். இதனால் இந்த வைரசுக்கு காங்கோ காய்ச்சல் என அழைக்கப்படுகிறது 

43 வருடங்களுக்கு முன்பாகவே, இந்த நோய் ஈராக்கில் நுழைந்துவிட்ட நிலையில் இன்று நோய் பாதிப்புக்கு ஆளாகும் 5 பேரில் ஒருவர் உயிரிழந்து இருப்பது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடு, மாடுகளுக்கு ஒரு வகை உண்ணி தாக்கும் போது காய்ச்சலுக்கு உள்ளாக்குகின்றன. மேலும் ஆடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது, விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக்குகிறது.

இதனால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ரத்தக்கசிவு ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. இது மூக்கில் இருந்து தொடர்ந்து இரத்தப்போக்கு மற்றும் பாதிக்கப்பட்டவரை உயிரிழக்க செய்கிறது. தற்போது 33 வயதுக்குட்பட்டவர்களே இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது இளைஞர்களுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை.

உடலில் ரத்தக்கசிவு ஏற்படுத்த கூடிய இந்த காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிவரும் நிலையில், ரிபாவிரின் என்ற வைரஸ் தடுப்பு மருந்து சிகிக்சை பலனளிப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது.  இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த முக்கிய கருவி பூச்சிக்கொல்லிகளை தெளித்து உண்ணிகளை அழிப்பதாகும்.

அறிகுறிகள் 

ஆரம்ப அறிகுறிகள் திடீரென அதிக காய்ச்சல் மற்றும் அதிக தலைவலி. முதுகுவலி, மூட்டுவலி, வாந்தி, தசைவலி, தலைசுற்றல், தொண்டை வலி, வயிற்று வலி, சிவந்த கண்கள் மற்றும் தொண்டை வலி ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாகும்.

admin

Recent Posts

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

3 weeks ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago