The mother who killed her daughter by throwing a stone at her!

The incident in which a drunken mother Nagamani stoned her sleeping daughter to death near Karamadai in Coimbatore district has caused a great shock in the area. Nadia, the daughter who lost her husband, is said to have been talking to her boyfriend on her cell phone. Nagamani, an angry mother, threw a stone at her drunken daughter and killed her.

மகள் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தாய்!

கோவை மாவட்டம் காரமடை அருகே மதுபோதையில் இருந்த தாய் நாகமணி,  தூங்கி கொண்டு இருந்த மகள் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த மகள் நதியா, செல்போனில் ஆண் நண்பருடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து கண்டித்த தனது தாயின் பேச்சை மகள் கேட்காததால் ஆத்திரமடைந்த தாய் நாகமணி குடிபோதையில் பெற்ற மகள் மீதே அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.