Mask is essential even after 2 dose vaccinations – World Health Organization instruction

The World Health Organization (WHO) has advised that even those who have been vaccinated with 2-dose vaccines should continue to wear face shields as the highly dangerous Delta Plus genetically modified virus spreads rapidly. World Health Organization (WHO) senior director Mariankela Simaw said people should be in a well-ventilated area and wear a face mask as vaccination does not prevent community infections. He warned that the Delta and Delta Plus viruses are spreading rapidly and many poor countries are not yet vaccinated as these viruses pose a great risk today.

2 டோஸ் தடுப்பூசிகள் போட்டாலும் மாஸ்க் அவசியம்

மிகவும் ஆபத்தான டெல்டா ப்ளஸ் மரபணு மாற்று வைரஸ் மிக விரைவாக பரவுவதால் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் கூட தொடர்ந்து முக கவசம் அணியவேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போடுவதால் சமுதாய தொற்றை தடுத்துவிட முடியாது என்பதால் மக்கள் காற்றோட்டமான பகுதியில் இருப்பதுடன் முகக்கவசமும் தவறாது அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த இயக்குனர் மரியன்கேள ஸிமாவ் தெரிவித்துள்ளார். டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ்கள் வேகமாக பரவும் நிலையில் பல ஏழை நாடுகளில் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்பதால் இன்றளவில் இந்த வைரஸ்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.