உலக செய்தி

The invention of the new coronavirus PA-2 virus variant in the UK?

Share

London:

The coronavirus is genetically modified. The coronavirus has been found in countries including the United Kingdom, South Africa, India, and Nigeria. The World Health Organization named it alpha, delta, beta, and gamma. Meanwhile, a new type of mutated coronavirus was discovered in South Africa last November. Named Omicron, the virus is said to have more than 30 mutations that can spread much faster than other viruses. Currently, the incidence of the corona is increasing due to the spread of the omega-3 virus in most countries. A new variant of the corona has been reported in the UK. It is said to be derived from the omega-3 virus.

The PA-2 virus, a subtype of the omega-3 virus, was detected in November last year. The virus has recently been reported to be spreading. A new subtype of Omicron, the PA-2 virus, has been reported in the UK. Officials from the UK Department of Health are investigating the new PA-2 variant. 

The PA-2 virus is reported to be prevalent in Denmark. It is also reported to be prevalent in Norway and Sweden. Scientists have warned that the new PA-2 variant of omega-3 may soon spread to France and India. According to the World Health Organization, the omega variant has three subtypes.

The coronavirus is classified as PA-1, PA-2, and PA-3. Of these, 99 percent were omega-3s infected with the PA-1 virus, and a PA-2 variant has now been reported in the UK.

The researchers said that due to the new PA-2 virus variant of omega, the risk of corona exposure is likely to increase.   

இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பிஏ-2 வைரஸ் மாறுபாடு கண்டுபிடிப்பு?

லண்டன்:

கொரோனா வைரஸ்  மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, டெல்டா, பீட்டா, காமா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்ட அந்த வைரஸ் மற்ற வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒமைக்ரான் வைரசில் இருந்து உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒமைக்ரான் வைரசின் துணை திரிபான பிஏ-2 வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் சமீபத்தில் பரவத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானின் புதிய துணை மாறுபாடான பிஏ-2 வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிஏ-2  மாறுபாடு தொடர்பாக இங்கிலாந்து சுகாதார துறையிலிருந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிஏ-2 வைரஸ் டென்மார்க்கில் அதிகமாக பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலும் ஒமைக்ரானின் புதிய  பிஏ-2 மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு தகவலின்படி ஒமைக்ரான் மாறுபாடு மூன்று துணை திரிபுகளை கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிஏ-1, பிஏ-2 மற்றும் பிஏ-3 என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒமைக்ரான் பாதிப்பு 99 சதவீதம் பிஏ-1 வைரஸ் பாதிப்பை கொண்டிருந்த நிலையில் தற்போது பிஏ-2 மாறுபாடும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானின் புதிய பிஏ-2 வைரஸ் மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

The plus-2 general election starts today

8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2…

2 weeks ago

Bahubali Temple History

Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar…

2 weeks ago

A transformed corona wave may come in summer .. !! – Research information

Researchers say a delta or another mutated corona wave could come in the summer. The…

2 weeks ago

“World War III begins” when Russian ship sinks – Russian television

The bomber struck shortly after noon in front of a Russian warship on the Black…

1 month ago

Comedian Vivek’s First Anniversary Commemoration !!

Today is the day that comedian Vivek passed away on the same day last year…

1 month ago

Economic collapse in Ukraine due to war !!.

The Russian military has been waging war on Ukraine for the 47th day. The Ukrainian…

1 month ago