உலக செய்தி

The Heart of the Pig Successfully Fitted to Man

Share

A person who has suffered a heart attack and is on the verge of death has been given a new life by being fitted with a genetically modified heart of a pig. This is seen as the biggest turning point in the medical world. David Burnett, 57, of Maryland, USA, had a heart attack and was fighting for his life. He was in a position where death was certain if left to the heart of another. In this case the doctors at the University of Maryland Medical College decided on the pig’s heart for him. They also received the approval of the US Department of Health. This was followed by the implantation of a genetically modified pig heart into David Burnett to fit the human body. Doctors say Burnett is healthy after heart transplant surgery. The organs of humans are almost identical to those of pigs. Thus the heart of the pig is already fitted to humans. But those surgeries were not successful because those hearts fit perfectly into the body. Therefore, genetically modified pig hearts have been genetically modified to fit the human body and organ transplant surgery is currently being performed for the first time in the world. The results have been shown to be genetically modified and adapted to other human organs, such as the kidneys. Doctors say it will be a great solution for the millions of patients worldwide who are waiting for organ donation

தமிழ்

மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்ட பன்றியின் இதயம்

இதயம் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருக்கி விட்ட நபருக்கு பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட  இதயம் பொருத்தப்பட்டு புது வாழ்வு தரப்பட்டு இருக்கிறது. இது மருத்துவ உலகில் மிக பெரிய திருப்பமாக  பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மேரிலாண்டை சேர்ந்த டேவிட் பெர்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். வேறு இதயத்தை பொறுத்த விட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார். இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொறுத்த மேரிலன் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்கா சுகாதார துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதனை அடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பெர்னட்டுக்கு பொருத்தப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு பெர்னட்  ஆரோக்கியமாக இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மனிதர்களின் உடல் உறுப்புகளும், பன்றியின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் உடலுக்கு முழுமையாக பொருந்ததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றின் இதயத்தில் மரபணு ரீதிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன் முறையாக உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது. இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்திருப்பதால் சிறுநீரக போன்ற பன்றியின் மற்ற உடல் உறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து, மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும். உலகமெங்கும் உறுப்பு தானத்திற்காக காத்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிக பெரும் தீர்வாக இருக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள் 

admin

Recent Posts

The plus-2 general election starts today

8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2…

2 weeks ago

Bahubali Temple History

Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar…

2 weeks ago

A transformed corona wave may come in summer .. !! – Research information

Researchers say a delta or another mutated corona wave could come in the summer. The…

2 weeks ago

“World War III begins” when Russian ship sinks – Russian television

The bomber struck shortly after noon in front of a Russian warship on the Black…

1 month ago

Comedian Vivek’s First Anniversary Commemoration !!

Today is the day that comedian Vivek passed away on the same day last year…

1 month ago

Economic collapse in Ukraine due to war !!.

The Russian military has been waging war on Ukraine for the 47th day. The Ukrainian…

1 month ago