The FBI created a special processor called ANOM

Internationally, more than 800 criminals have been arrested in various countries for crimes including murder, robbery and drug trafficking. A mobile phone processor has been helpful for this. In 2018, the FBI, the US intelligence agency, devised a new plan to prevent organized crime and arrest the perpetrators involved. Decide how crimes can be easily prevented if you know how criminals plan and exchange information.

The ANOM processor was created for this.

This processor used in 2018 was downloaded on a specific phone sold on the black market. Mafia gangs have been convinced and used to bring in old criminals as it is not credible by the police. The processor was downloaded on nearly 12000 phones and used by 300 mafia gangs from 100 countries.

For the past 3 years the FBI has been collecting and sharing the information they transmit on this processor with the international community. Based on this, more than 800 crimes have been committed in New Zealand, Australia and European countries. The operation, which took place internationally, has been dubbed the Progenshield. For the first time in 3 years, the New Zealand and Australian police have released information about this covert operation.

ANOM எனும் பிரத்யேக செயலியை உருவாக்கிய FBI

சர்வதேச அளவில் கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டு வந்த 800க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு கைபேசி செயலி தான் உதவியாக இருந்திருக்கிறது. திட்டமிட்டு செயல்படும் குற்றங்களை தடுக்கவும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் 2018 ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI புதிய திட்டம் ஒன்றை தீட்டியது.  குற்றவாளிகள் எவ்வாறு திட்டம் தீட்டுகின்றனர் மற்றும் தகவல் பரிமாற்றம் எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொண்டால் குற்றங்களை எளிதில் தடுக்கலாம் என முடிவெடுத்து இதற்காக உருவாக்கியது தான் ANOM எனும் செயலி.

2018 ஆம் ஆண்டு உபயோகப்படுத்தப்பட்ட இந்த செயலி கள்ளச்சந்தையில் விற்கப்படும் குறிப்பிட்ட தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. பழைய குற்றவாளிகளை கொண்டு இது நம்பகத்தன்மை வாய்ந்தது காவல் துறையால் ட்ராக் செய்யமுடியாது என மாஃபியா கும்பல்களை சேர்ந்தவர்களை நம்பவைத்து பயன்படுத்த செய்துள்ளனர். கிட்டத்தட்ட 12000 தொலைபேசிகளில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு 100 நாடுகளை சேர்ந்த 300 மாஃபியா கும்பல்களால் பயன்படுத்தப்பட்டது. 

கடந்த 3 ஆண்டுகளாக இந்த செயலியில் அவர்கள் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை சேகரித்து சர்வதேச நாடுகளிடம் FBI பகிர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஐரோப்பிய நாடுகளில் 800க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் நடந்த இந்த ஆப்ரேஷனுக்கு ப்ரோஜென்ஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக இந்த ரகசியமாக ஆப்ரேஷன் குறித்த தகவல்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா காவல் துறையினர் முதல் முறையாக வெளியிட்டுள்ளனர்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.