“Adventure Rat” is the real man who saved many lives in the demise of Mahawa

The record scientist “Eli Makawa” who discovered many virgin bombs in Cambodia and saved many lives has died. Macau, who has been working as a firefighter for more than 5 years on Cambodia’s demining mission, discovered 71 unidentified explosives during his mission. In recognition of this achievement, the UK Animal Welfare Organization honored Eli Mahawak with a gold medal. The tragic death of 8-year-old “Hero Rat” due to ill health while he was due to retire in Macau a few months ago has been a tragedy.

“சாதனை எலி” மகாவா மறைவு பல உயிர்களை காப்பாற்றிய நிஜ நாயகன்

கம்போடியாவில் பல கன்னி வெடிகளை கண்டறிந்து பல உயிர்களை காப்பாற்றிய சாதனை விஞ்ஞானி “எலி மகாவா” உயிரிழந்தது. கம்போடியாவின் கன்னி வெடிகளை அகற்றும் பணியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக, தீயாக வேலை பார்த்த மகாவா தன்னுடைய பணி காலத்தில் 71 கன்னி வெடிகளை கண்டுபிடித்து அசத்தியது. இதன் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு எலி மகாவாக்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாவாவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டவிருந்த நிலையில் 8 வயது நிரம்பிய “ஹீரோ ரேட்”  உடல்நல குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.