Share

Brazilian researchers have found that a molecule in a snake’s venom controls the multiplication of the coronavirus. The molecule, which is present in the venom of the Gerra caesione-like tortoise snake, has been shown to reduce corona virus cell proliferation by up to 75%, according to a study in monkeys. It also said that the molecule inhibits the proliferation of the main protein of the coronavirus. The discovery by researchers at the University of Sao Paulo is also seen as the first step in developing a drug to kill the corona. Archaeologists say the molecule could be tested on humans, but have not said when it will happen.

தமிழ்

பாம்பின் விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு  மருந்து?

ஒரு வகையான பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறு கொரோனா வைரஸ் பல்கிப் பெறுவதை கட்டுப்படுவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளன. ஜெர்ரா காஷியோன் வகையிலான கட்டுவிரியன் பாம்பின் விஷத்தில் இருக்கும் இந்த மூலக்கூறு கொரோனா வைரஸ் செல் பெருக்கத்தை 75% வரை குறைப்பதாக, குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்ததது என அறிவியல் இதழான  மோளேகுல்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் முக்கிய புரோடீனை இந்த மூலக்கூறு பெருக்காமல் தடுக்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவ்பாலோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, கொரோனாவை அழிக்கும் மருந்தை உருவாக்குவதின் முதல் படியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த மூலக்கூறை மனிதனிடம் சோதித்து பார்க்கலாம் என தெரிவித்துள்ள ஆராச்சியாளர்கள் அது எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

Thanglish

Pampin Vishathil Irunthu Coronavuku Marunthu?

Oru vagaiyana pampin vishathil ulla mulakuru corona virus palki peruvathai kattupaduvathaga Brazil Arayachiyalargal  kandupidithulana. Gerra caesione vakailana katuveriyan pampin vishathil irukum intha mulakuru corona virus sel perukathai 75% varai koraipathaga, kurangukalidam nadathapatta sothanayil theriya vanthathu ena ariviyal ethalana molecules therivithulathu. corona virusin mukkiya proteinain intha mulakuru perukamal thadukuvathakavum athil therivikapattullathu.Sao Paulo palkalaikazhaka araichiyalarkalin intha kandupidipu, coronavai alikum marunthai uruvakuvathin muthal padiyakavum parkapadukerathu. intha mulakurai manithanidam sothithu parkalam ena therivithula Arayachiyalargal athu epothu nadakum enpathu kuritha thakaval ethaiyum therivekavilai

admin

Recent Posts

Rasam goes viral in the US

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur…

2 weeks ago

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past…

4 weeks ago

5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted…

2 months ago

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

2 months ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 months ago