தமிழகம்

That’s all the SC meeting … The co-director who insulted the IAS officers

Share

There is a complaint that the principal of the Government Arts College in Ramanathapuram is showing caste discrimination between the teacher and the students. Posters denouncing the college chief or the caste union chief have also caused a stir across the city. Sethupathi Government Arts College is a successful college in Ramanathapuram which was started 55 years ago. Balgrace joined the college as a principal last September. It is against him that the entire college as teachers, students and staff make various accusations. Balcross has been accused of discriminating between students and faculty at the college, which has a significant number of enrolled students. Even more shocking is the accusation made by Ponnuthurai, who is a night watchman and canteen owner at the college. Similarly, allegations are being leveled against Chief Minister Palcross that the place of the students shows caste discrimination. Condemnation posters have been put up all over Ramanathapuram causing a stir. Based on the complaints, the Associate Director of the Madurai Regional College went directly to Ponmuthuramalingam College and conducted an investigation. The teachers then leveled various allegations against him. Many complained to the Associate Director that the editors were being insulted by Chief Minister Balcross with inappropriate and disrespectful words. In addition, the public alleges that with 752 students studying at the college, Balcross has reduced the number of students recommended to the university after taking over as principal, thus reducing enrollment by 172 students. Ponmuthuramalingam, associate director of the Madurai Regional College, told reporters after the hearing that he had sent a report on the allegations to higher authorities and that action would be taken to ensure that student admissions were not affected. The fact that the headmaster of the college, who is supposed to teach the lesson to the students, is showing caste discrimination has caused shock among the students. The teachers, students and the public are urging the Tamil Nadu government to take action if the complaint against him is true.

தமிழ்

அதுக எல்லாம் எஸ்.சி கூட்டம்… ஐஏஎஸ் அதிகாரிகளை இழிவுபடுத்திய இணை இயக்குநர்

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே சாதி பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கல்லூரி முதல்வரா அல்லது சாதி சங்க தலைவரா என அந்த முதல்வரை கண்டித்து நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் கல்லூரி சேதுபதி அரசு கலைக்கல்லூரி. இந்த கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்வராக பணியில் சேர்ந்துள்ளார் பால்கிரேஸ் என்பவர். அவர் மீது தான் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என ஒட்டுமொத்த கல்லூரியும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைக்கிறார்கள். பட்டியலின மாணவர்கள் கணிசமாக படிக்கும் இந்த கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பால்கிரேஸ் சாதி பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக அந்த கல்லூரியில் இரவு காவலராகவும், கேன்டீன் உரிமையாளராகவும் இருக்கும் பொண்ணுதுரை என்பவர் வைக்கும் குற்றசாட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதே போல் தான் மாணவர்கள் இடமும் சாதி பாகுபாடு காட்டுவதாக முதல்வர் பால்கிரேஸ் மீது குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதை கண்டித்து ராமநாதபுரம் நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் மதுரை மண்டல கல்லூரியில் இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம் கல்லூரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் ஆசிரியர்களும் பல்வேறு  குற்றசாட்டுகளை முன் வைத்தனர். ஆசிரியர்களை தகாத வார்த்தைகளாலும், மரியாதை குறைவான வார்த்தைகளாலும் முதல்வர் பால்கிரேஸ் திட்டுவதாக பலரும் இணை இயக்குனரிடம் முறையிட்டனர். அதோடு 752 மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்து வரும் நிலையில் தற்போது பால்கிரேஸ் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மாணவர்கள் எண்ணிக்கையை குறைத்து பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், இதனால் 172 மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் பொதுமக்களும் குற்றசாட்டுகிறார்கள். இவர் மீதான புகார்கள் தொடர்பாக கல்லூரில் விசாரணை நடத்தியுள்ளார்  மதுரை மண்டல கல்லூரியில் இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த புகார்கள் குறித்த விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருப்பதாகவும் மாணவர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். பாடம் சொல்லி தந்து மாணவர்களை பன்றேடுக்க வேண்டிய கல்லூரி முதல்வரே சாதி பாகுபாடு காட்டுவது மாணவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான புகார் உண்மையானால் தமிழ்நாடு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும். 

Thanglish

Athuga ellam SC kuttam… IAS Athikarikalai Izhivupaduthiya Inai Iyakunar

Ramanathapurathil seyal pattu varum arasu kalaikalluriyil kalluri muthalvar, Aasiriyar matrum manavarkal idaiye saathi paakupaadu kaattuvathaga pugar ezhunthullathu. Kalluri muthalvara alathu saathi sanga thalaivara ena antha muthalvarai kandithu nagar muzhuvathum posterkal ottapattu irupathum paraparappai erpaduthiullathu. Ramanathapurathil kadantha 55 aandukaluku munbu thodangapattu vettrikaramaga iyangi varum kalluri sethupathi arasu kalai kalluri. Intha kalluriyil kadantha september madham muthalvaraga paniyil sernthullar Balgrace enbavar. Avar meethu thaan aasiriyar, manavargal matrum maanavarkal matrum paniyalarkal ena ottumotha kalluriyum palveru kutrasattukalai munvaikinrarkal. Patiyalina maanavargal kanisamaga padikum intha kalluriyil maanavargal matrum aasiriyarkal idaiye Paalkires saathi paakupadu katuvathaga kutram saatiyullaarkal. Athilum kuripaga antha kalluriyil iravu kavalaragavum, canteen urimaiyalaragavum irukum ponnuthurai enbavar vaikkum kutrasattu melum athirchiyai erpaduthukirathu. Ithey pol than maanavarkal idamum saathi paakupadu katuvathaga muthalvar Balgrace meethu kutrasaatukal munvaikapadukirathu. Ithai kandithu ramanathapuram nagar muzhuvathum kandana posterkal ottapattulathu paraparapai erupaduthiyulathu. Ithu thodarpaga pugarkalin adipadaiyil madurai mandala kalluriyil inai iyakunar Ponmuthuramalingam kalluriku neradiyaga senru visaranai nadathinar. Apothu avaridam aasiriyarkaluku palveru kutrasatukalai mun vathanar. Aasiriyarkala thagatha vaarthaikalaalum, mariyathai kuraivana vaarthaikalalum muthalvar paalkires thituvathaga palarum inai iyakunaridam murayitanar. Athodu 752 manavargal intha kalluriyil padithu varum nilaiyil tharpothu Balgrace muthalvaraga porupetra piraku maanavarkal ennikaiyai kuraithu palkaikazhakathirku parinthurai seithullathagavum, ithanal 172 manavargal serkai kuraithulathagavum pothumakalum kutrasatukirarkal. Ivar meethana pugarkal thodarpaga kalluril visaranai nadathiyular madurai mandala kalluriyil inai iyakunar ponmuthuramalingam visaranaiku piraku seithuyalarkalidam pesiya avar intha pugarkal kuritha visaranai arikaiyai uyar athikarikaluku anupi irupathagavum, maanavar serkaiyil paathipu erpadathavaru nadavadikai edukapadum enavum uruthiyalithullar. Paadam solli thanthu manavarkalai panreduka vendiya kalluri muthalvare saathi paakupadu kaatuvathu manavarkalukidaiye athirchiyai erpaduthiyulathu. Avar meethana pugar unmaiyanal tamilnadu arasu nadavadikai eduka vendum envathey aasiriyarkal, maanavarkal matrum pothumakalin vendukol aakum.

admin

Recent Posts

Rasam goes viral in the US

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur…

2 weeks ago

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past…

4 weeks ago

5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted…

2 months ago

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

2 months ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 months ago