இந்தியா

The child is allowed to get married .. but it must be done and completed within 30 days.! The government enacted a new law.!

Share

The ruling Congress government has passed a bill in the Rajasthan Assembly to support child marriage. The Rajasthan State Assembly amended the Compulsory Marriage Registration Act 2009 and passed the Compulsory Marriage Act 2021. Under the law, information on child marriage must be provided to their parents or guardians within 30 days. Against this law, BJP legislators questioned the need to register child marriages. They also demanded that the bill be withdrawn. However, the ruling Congress in the state said the bill was brought on the basis of a government court order. Following this, the BJP protested and left the assembly. The Speaker then declared the bill a success by voice vote. This day will be a black day for the legislature if the bill is passed. Does the legislature allow child marriages to be a one-off? Hand in hand, we will not allow child marriages and have fun. BJP MLA Ashok Lahodi has said that the bill will write a black chapter in the history of the assembly.

தமிழ் 

குழந்தை திருமணம் செய்ய அனுமதி.. ஆனால் 30 நாட்களுக்குள் அதை செய்து முடிக்க வேண்டும்.! புதிய சட்டம் இயற்றிய அரசு.!

ராஜஸ்தான் சட்டசபையில் குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் சட்ட திருத்த மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் கட்டாய திருமண பதிவுச் சட்டம் 2009 திருத்தி, கட்டாய திருமண சட்டம் 2021-ஐ நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் பற்றிய தகவல்களை அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழந்தை திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை கேள்வி எழுப்பினர். மேலும் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். இருப்பினும், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியது. இதையடுத்து, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து பேரவையை விட்டு வெளியேறினர். பின்னர் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, மசோதா வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சட்ட சபைக்கு இந்த நாள் கருப்பு நாளாக இருக்கும். குழந்தை திருமணங்களை ஒரு மனதாக அனுமதிக்க சட்டமன்றம் அனுமதிக்கிறதா? கை கட்டி, நாங்கள் குழந்தை திருமணங்களை அனுமதித்து வேடிக்கை பார்க்க மாட்டோம். இந்த மசோதா சட்டசபை வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை எழுதும் என்று பாஜக எம்எல்ஏ அசோக் லஹோடி தெரிவித்துள்ளார். 

Thanglish

Kuzhanthai thirumanam seiya anumathi.. Aanal 30 natgalukul athai seithu mudiga vendum..! puthiya sattam iyatriya arasu..!

Rajasthan satta sabaiyil kuzhanthai thirumanathai aatharikum satta thirutha masothavai aalum kangiras arasu niraivetriyathu. Rajasthan manila sattamanarathil kattaya thirumana pathivu sattam 2009 thiruthi, kattaya thirumana sattam 2021 niraivetriyathu. Intha sattathin keezh kuzhanthai thirumanam patriya thagavalkalai avargalathu petror allathu pathugavalarkalukum 30 natkalukul vazhanga vendum ena therivikkapatulathu. Intha sattathirku ethiraga parathiya janatha katchiyin sattamanra urupinargal kuzhanthai thirumanangalai pathivu seiya vendiyathan avasiyathai kelvi ezhupinar. Melum masothavai thirumba pera vendum entru korikai munvaithanar. Irupinum, Manilathil aalum kangiras arasu neethimanra utharavin adipadaiyil intha masotha kondu varapatullathu entru kuriyathu. Ithaiyaduthu, BJP erthipu therivithu peravaiyai vitu veliyerinar. Pinnar kural ottedupu vayilaga, masotha vetri petrathaga sabanayagar arivithar. Intha masotha niraivetrapattal sattasabaiku intha naal karupu naalaga iruku. Kuzhanthai thirumanangalai oru manathaga anupathiga sattamanram anumathikiratha?, Kai katti naangal kuzhanthai thirumanangalai anumathithu vedikai parka matom intha masotha sattasabai varalatril oru karupu athiyayathai ezhuthum entru BJP MLA asok lahodi therivithullar.

admin

Recent Posts

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

18 hours ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 weeks ago

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

3 weeks ago

Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and…

3 weeks ago