The Chief Minister will decide on the opening of schools in Tamil Nadu – Minister of School Education Plan

Education Minister Anbil Mahesh has lied about opening schools in Tamil Nadu as he did in Pondicherry and said that a report will be submitted to the Chief Minister. He also said that the decision to reopen the schools would be taken as per the guidelines of the Chief Minister.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை முதல்வர் முடிவு செய்வார் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

புதுச்சேரியில் பள்ளிகளை  திறந்தது போல் தமிழ்நாட்டிலும் திறப்பது குறித்து  பள்ளிக்கல்வித்துறை அமைசச்ர் அன்பில் மகேஷ் பொய்யமொழி,  ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் சொல்லும் வழிகாட்டுதல் படி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.