The Central Government is monitoring the situation in Afghanistan

The Central Government has stated that it is monitoring the situation in Afghanistan and has been providing periodic advice for the safety of Indian citizens there. The Taliban seized control of Afghanistan 20 years later. The Taliban have declared that they will not take anyone in the country and will not deprive anyone of their rights, saying they will provide Islamic rule. According to the Ministry of Foreign Affairs, the Central Government is monitoring the situation in Afghanistan.

தமிழ்

ஆப்கானிஸ்தான் நிலைமையை கண்காணித்து வரும் மத்திய அரசு  

ஆப்கானிஸ்தான் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அங்குள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்காக அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசை 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் கைப்பற்றினர். நாட்டில் யாரையும் கொள்ளமாட்டோம் யாருடைய உரிமையையும் பறிக்கமாட்டோம் என அறிவித்த தலிபான்கள் இஸ்லாமிய முறையிலான  ஆட்சியை வழங்குவோம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Thanglish

Afghanistan nilamaiyai kankaanithu varum mathiya arasu 

Afganistan nilamaiyai mathiya arasu thodarnthu kankaanithu varuvathagavum angulla indhiya kudimakkalin paathukaapirkaaga avvapodhu arivuraigalai vazhangi varuvathagavum mathiya arasu therivithulladhu. Afganistan arasai 20 aandugaluku piragu thalibaangal kaipatrinar. naatil yaraiyum kollamatom, thakkamatom, yarudaiya urimaiyayum parikkamatom ena arivitha thalibaangal islamiya muraiyilaana aatchiyai vazhanguvom ena therivithullanar. innilaiyil afghanistan nilamaiyai mathiya arasu thodarnthu kankaanithu varuvathaga mathiya veliyuravuthurai amaichagam therivithulladhu. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.