A Tamilan who helps to innovate in the industry over time

For the past three years, solar panels have been generating electricity during the day and collecting it in batteries to help those who call themselves on the go.

 Kannan from Salem. He instantly punctures the vehicle when called on a mobile phone, mounts solar panels to relieve foot pain caused by stepping on the inflatable pump, and thereby presents the machine with electricity. Kannan, who goes immediately even at night when he gets the information and puts a puncture on the vehicles parked on the road, has also turned on the LED light on his two-wheeler for the light he needs at that time.

காலத்திற்கேற்ப தொழிலில் புதுமையை புகுத்தி உதவிவரும் தமிழர்

சூரிய ஒளி ஆற்றலை கொண்டு செயல்படும் எண்ணற்ற கருவிகள் புழக்கத்திற்கு வந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சோலார் பேனல் மூலம் பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை பேட்டரியில் சேகரித்து தன்னை அலைபேசியில் அழைப்பவர்களுக்கு உடனடியாக சென்று பஞ்சர் ஒட்டி கொடுத்து உதவி வருகிறார் சேலத்தை சேர்ந்த கண்ணன். அலைபேசியில் அழைத்தால் வாகனத்தில் உடனடியாக சென்று பஞ்சர் போடும் இவர், காற்றடிக்கும் பம்பை மிதிக்கும் போது ஏற்ப்பட்ட கால்வலியை போக்கும் விதமாக சோலார் தகடுகளை பொருத்தி அதன்மூலம் மின்சாரத்தை கொண்டு இயந்திரத்தின் மூலம் தற்போது காற்றடித்து வருகிறார். தனக்கு தகவல் கிடைத்தவுடன் இரவு நேரங்களில் கூட உடனடியாக சென்று வழியில் நிற்கும் வாகனங்களுக்கு பஞ்சர் போட்டு தரும் கண்ணன் அப்போது தேவைப்படும் வெளிச்சத்திற்காக தனது இருசக்கர வாகனத்தில் LED வெளிச்சத்தையும் பொறுத்தியுள்ளார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.