Sudden smoke on the Delhi Express train!

Smoke billowed from the train due to a technical glitch as it was passing near Nekkonda railway station in Warangal district of Telangana state.

Thirumalai:

The AP Express train was traveling from Visakhapatnam in Andhra Pradesh to New Delhi yesterday.

Smoke suddenly erupted from the train due to a technical glitch when it went near the Nekkonda railway station in the Warangal district of Telangana state.

Noticing this, the alert train locomotive driver stopped the train at Nekonda station.

Immediately panicked all the passengers got off the train. Railway staff were involved in extinguishing the smoke with fire extinguishers to prevent the fire from spreading.

Rail traffic was thus halted at the route platforms at the railway station. Thus the passengers suffered.

Authorities said the smoke was caused by a brake technical glitch on the train wheel.

The brake malfunction was corrected 3 hours later. Following this, the AB Express train departed. After that rail traffic resumed on that route.

டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நெக்கொண்டா ரெயில் நிலையம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயிலில் இருந்து திடீரென புகை வெளிப்பட்டது .

திருமலை:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து புதுடெல்லிக்கு ஏ.பி.எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நெக்கொண்டா ரெயில் நிலையம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயிலில் இருந்து திடீரென புகைவெளிப்பட்டது .

இதனை கவனித்து உஷாரான ரெயில் என்ஜின் டிரைவர் நெக்கொண்டா நிலையத்தில் ரெயிலை நிறுத்தினார்.

உடனடியாக பீதி அடைந்த பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு கருவிகள் மூலம் புகையை அணைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் ரெயில் நிலையத்தில் உள்ள வழி தளங்களில்  ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ரெயில் சக்கரத்தில் பிரேக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுகப் பிடித்துக் கொண்டதால் புகை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 மணி நேரத்துக்கு பிறகு பிரேக் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏ.பி.எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அதற்கு பிறகு அந்த வழியில் மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.