தமிழகம்

“Suba Kiruthu” Tamil New Year was born – worship in temples

Share

Tamil, the world’s first language, has taught us to celebrate all festivals for a reason. Accordingly, Chithirai 1st is celebrated as Tamil New Year and Chithirai Thirunal by Tamils. In that sense, today is the first day of Chithirai.

Special poojas are being held in the temples from early morning on the eve of the Tamil New Year. People go to temples early in the morning and worship.

During the month of Chittirai, the sun comes to the center of the equator. It is the beginning of spring. Night decreases and day increases. Trees, including the killer, will bloom during this period. Trees grow from new branches. Honey is high in honey. Chithirai festival is a festival that welcomes nature as more fruits on mango trees, more jack fruits, banana harvest.

As the daylight hours increase and the impact of the sun increases, the plants get more growth through photosynthesis. Scientifically the month of Chittirai is the beginning of spring. When the seasons around the world were divided into 4 seasons, the Tamils ​​divided the seasons into 6 seasons namely winter, winter, pre-winter, post-winter, spring and early summer.

Tamils ​​do not have spring at all. Spring only. Spring is just the beginning of spring. The beginning of this spring is the month of Chittirai. From Chithirai to Vaikasi, we welcome the beginning of spring today (Figure 1) in various forms.

Thus, today, the opening day of spring, bids farewell to the year of ‘Pilava’ and the birth of the ‘auspicious day’ of the auspicious day. People have been worshiping at the temple since early morning on the eve of the Tamil New Year.

At the same time, the Tamil people are worshiping in their homes. This Tamil New Year should be for the benefit of all.

“சுப கிருது” தமிழ் புத்தாண்டு பிறந்தது – கோவில்களில் மக்கள் வழிபாடு

உலகின் முதல் மொழியான தமிழ் மொழி எல்லாப் பண்டிகைகளையும் ஒரு காரணத்துக்காகக் கொண்டாடக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதன்படி சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ விடைபெற்று ‘சுபகிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலையில் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.

சித்திரை மாதத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் மையப் பகுதிக்கு வரும். இது வசந்த காலத்தின் ஆரம்பம். இரவு குறைந்து பகல் அதிகரிக்கிறது. இந்த காலகட்டத்தில் கொன்றை உள்ளிட்ட மரங்கள் பூக்கும். மரங்கள் புதிய கிளைகளிலிருந்து வளரும். தேனடையில் தேன் அதிகமாகும். மா மரங்களில் அதிக காய்கள்,  அதிக பலா காய்கள் , வாழை அறுவடை என இயற்கையை வரவேற்கும் திருவிழா சித்திரைத் திருவிழா.

பகல் நேரம் அதிகரித்து, சூரியனின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் அதிக வளர்ச்சியைப் பெறுகின்றன. விஞ்ஞான ரீதியாக சித்திரை மாதம் வசந்த காலத்தின் ஆரம்பம். உலகெங்கிலும் உள்ள பருவங்களை 4 ஆகப் பிரித்தபோது, தமிழர்கள்  கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்று 6 பருவங்களாகப் பிரித்தனர்.

தமிழர்களுக்கு வசந்தகாலம் என்பது கிடையவே கிடையாது . இளவேனிற்காலம் மட்டுமே. இளவேனிற்காலம் தான் வசந்தகாலத்தின் தொடக்கமாக உள்ளது. இந்த இளவேனிற்காலத்தின் தொடக்கம் சித்திரை மாதமாகும். சித்திரை தொடங்கி வைகாசி வரையான இளவேனிற் காலத்தின் தொடக்க இன்று  (சித்திரை 1) பல்வேறு வகைகளில் நாம் வரவேற்கிறோம். 

இவ்வாறாக, வசந்த காலத்தின் தொடக்க நாளான இன்று, ‘பிலவ’ ஆண்டிலிருந்து விடைபெறுகிறது மற்றும் ‘சுப கிருது’ புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அதிகாலை முதலே கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, தமிழ் மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த தமிழ் புத்தாண்டு அனைவரும் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும்.

admin

Recent Posts

“போல்ட் நட்” விழுங்கிய ஒருவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!…

Doctors save the life of a man who swallowed a "bold nut" கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…

1 month ago

சத்யஸ்ரீ கொலை வழக்கில் ஆதாரங்களை திரட்டும் சிபிசிஐடி போலீசார்…

CBCID police collecting evidence in Satyasree murder case… சென்னை கிண்டி அருகே ஆதம்பாக்கம் பகுதியில் ரயில் முன்…

1 month ago

மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிஸில் ஏலம் !!

Million-year-old dinosaur skeleton up for auction in Paris பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று…

1 month ago

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

Booker prize for the novel written by Sri Lankan writer Shehan Karunathilaka! இலங்கை எழுத்தாளர் ஷெஹான்…

1 month ago

உலகில் அதிக விலை மதிப்புள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் அறிமுகம் !..

The world's most expensive diamond was introduced in Dubai! உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில்…

1 month ago

ஒருதலைக் காதல்…! ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை !!….

https://youtu.be/JEg-2uxrrn4 A college student was killed after being pushed by a moving train சென்னை கிண்டியை…

2 months ago