Sub-collector who gave birth to a child in a government hospital …!

A woman from Salem who worked in Kerala is an IAS officer. The officer gave birth to a beautiful baby girl at Salem Government Hospital. Many have praised her for giving birth in a government hospital, for example, in front of many. Melur is located near Vaazhapaadi in Salem district. Deivasikamani from Karadipatti there, Dharmalasree, daughter of Vasanthi couple. He last wrote the UPSC exam held in 2018. He is ranked 409th in All India and 10th in Tamil Nadu. Dharmalasree is currently working as a Sub Collector in Alappuzha, Kerala. Her husband’s name is Tamaraikkannan. He is working as a doctor in Chennai. Under these circumstances Sub Collector Dharmalasree became pregnant. Thus he took vacation and stayed at his parents’ house in Bear Bar. Parents and relatives have been forced to join a private hospital as childbirth approaches. But she is adamant that she will go to a government hospital for childbirth and that she will have a baby there. Following this, Dharmalasree was admitted to the Salem Government Mohan Kumaramangalam Hospital on the 11th and was treated at the maternity ward along with other women. In this condition he gave birth to a beautiful baby girl on Wednesday. Knowing this, his parents and relatives came to the Salem Government Mohan Kumaramangalam Hospital and are happily looking after the mother and child. It is noteworthy that Sub Collector Dharmalasree was treated at the Salem Government Hospital in the same manner as other pregnant women. Generally none of the government officials are said to be reluctant to seek treatment in a government hospital. In this situation, in front of many, for example, despite the reluctance of parents and relatives, Sub-Collector Dharmalasree joined the government hospital and had a beautiful baby.

Tamil

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற சப் கலெக்டர்…!

கேரளாவில் பணியாற்றி வந்த சேலத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பலருக்கும் முன் உதாரணமாக அரசு மருத்துவமனையில் பிரசவித்த அவருக்கு பலரும் பாராட்டுகளை  தெரிவித்துவருகின்றன. சேலம் மாவட்டம்  வாழப்பாடி அருகே  உள்ளது மேலூர். அங்கு உள்ள கரடிப்பட்டியை சேர்ந்த தெய்வசிகாமணி, வசந்தி தம்பதியரின் மகள் தர்மலாஸ்ரீ. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வு எழுத்தினார். அதில் அகில இந்திய அளவில் 409 வது இடத்தையும், தமிழகத்தில் 10 வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தர்மலாஸ்ரீ தற்போது கேரளா மாநிலம் ஆலப்புழாவில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பெயர் தாமரைக்கண்ணன். இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சப் கலெக்டர் தர்மலாஸ்ரீ கர்ப்பமானார். இதனால் அவர் விடுமுறை எடுத்து கரடிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். பிரசவநேரம் நெருங்கிய நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர வற்புறுத்தியுள்ளனர். ஆனால் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் தான் சேர்வேன் என்றும், அங்கு தான் குழந்தை பெற்று எடுப்பேன் என்றும், பிடிவாதமாக இருந்து உள்ளார். இதனை அடுத்து தர்மலாஸ்ரீ  கடந்த 11 ஆம் தேதி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்  மருத்துவமனையில் சேர்ந்து பிரசவ வார்டில் மற்ற பெண்களுடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை அன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்து தாயையும் குழந்தையையும் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றன. சப் கலெக்டர் தர்மலாஸ்ரீக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதுபோலவே உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அரசு அதிகாரிகள் யாரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பலருக்கும் முன் உதாரணமாக பெற்றோர் மற்றும் உறவினர்களின் தயக்கத்தையும் தாண்டி அரசு மருத்துவனையில் சேர்ந்து அழகான குழந்தையை பெற்று எடுத்தார் சப் கலெக்டர் தர்மலாஸ்ரீ .

Thanglish

Arasu Maruthuvamanaiyil Kuzhanthai Perra Sub-collector..!

Keralavil paniyarri vantha selathai serntha pen IAS athikariku selam arasu maruthuvamanaiyil azhagana pen kuzhanthai piranthathu. Palarukum mun utharanamaaga arasu maruthuvamanaiyil pirasavitha avaruku palarum parattukalai therivithu varukinrana. Selam mavattam vaazhappaadi aruke ullathu melur. Angu ulla karadi pattiyai serntha seyvasikamani, vasanthi thambathiyarin magal Dharmalasree. Ivar kadantha 2018 aam aandu nadaiperra U.P.S.C thervu eduthinaar. Athil akila inthiya alavil 409 vathu idathaiyum, thamizhakathil 10 vathu idathaiyum piduthu saathanai padaithullar. Dharmalasree tharpothu kerala manilam aalappuzhavil sub-collector paniyarri varugirar. Ivarathu kanavar peyar thaamaraikannan. Ivar chennaiyil maruthuvaraka maniyarri varukirar. Innilaiyil sub-collector Dharmalasree karppamaanaar. Ithanal avar vidumurai eduthu karadippattiyil ulla perror veettil thanki irunthar. Pirasavaneram nerunkiya nilaiyil perror marrum uravinarkal thaniyar maruthuvamanaiyil sera varpuruthi ullanar. Anaal pirasavathiruku arasu maruthuvamanaiyil thaan serven enrum, anku thaan kuzhanthai perru edupen enrum, piduvathamaga irunthu ullar. Ithanai aduthu Dharmalasree kadantha 11 aam thethi selam arasu mohan kumaaramangalam maruthuvamanaiyil  sernthu pirasava vaartil marra penkaludan thanki sikicha perru vanthar. Intha nilaiyil puthankizhmai andu avaruku azhakana pen kuzhanthai piranthathu. Ithanai arintha avarathu perror marrum uravinarkal selam arasu mohan kumaaramangalam maruthuvamanaikku vanthu thayyaiyum, kuzhandaiyum makizhchiudan parthu varukinrana. Sub-collector Dharmalasree selam arasu maruthuvamanaiyil marra karpini penkaluku enna sikichai alikkapadukiratho athu polave uriya sikichai alikkapattathu kurippidathakkathu. Pothuvaga arasu athikarikal yarum arasu maruthuvamanaiyil sikichai peruvatharku thayakkam kattuvathaka kurapadukirathu. Intha nilaiyil palarukum mun utharanamaga perror marrum uravinarkalin thayakkathai thaandi arasu maruthuvamanaiyil sernthu azhakana kuzhanthaiyai perru eduthaar sub-collector Dharmalasree.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.