Strange sentence given by mother to 15 year old boy addicted to cannabis !!

The 15-year-old son of a woman from Kodad area in Suryapet district of Telangana state has become addicted to cannabis. The enraged woman tied her son to a pole and sprinkled chili powder on his eyes to punish him because his son was addicted to drugs.

And with the help of another woman, he sprayed chili powder all over his face. The boy screamed with irritation in his eyes. Seeing this, the neighbors immediately asked the woman to drop it. But he said he would drop the sentence only if his son promised to quit the cannabis habit.

The woman untied her son’s handcuffs after the boy promised to stop smoking. That video about it is going viral on social media.

கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது சிறுவனுக்கு தாய் கொடுத்த விசித்திரமான தண்டனை!!

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானான். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், தனது மகன் போதைக்கு அடிமையாகிவிட்டதால், அவரை தண்டிக்க, கம்பத்தில் கட்டி வைத்து, கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.

மேலும் மற்றொரு பெண்ணின் உதவியுடன், முகம் முழுவதும் மிளகாய்ப் பொடியை பூசியுள்ளார். கண்களில் ஏற்பட்ட எரிச்சலால் சிறுவன் கத்தினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதை கைவிடுமாறு அப்பெண்ணிடம் கேட்டனர். ஆனால், தனது மகன் கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால் மட்டுமே தண்டனையை கைவிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவன் புகைப்பிடிப்பதை நிறுத்துவதாக உறுதியளித்ததையடுத்து அந்த பெண் தனது மகனின் கைவிலங்குகளை அவிழ்த்துள்ளார். இது குறித்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.