இத்திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது டெபாசிட் செய்யும் தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை என்றால் பணமாகவே செலுத்தி கணக்கை தொடங்கலாம் எனவும் அதற்கு மேலாக இருந்தால் காசோலையாக செலுத்த வேண்டும் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 7.4% சதவிகிதம் வட்டி இதில் கிடைக்கும் எனவும் இத்திட்டத்தில் சேர விரும்புகிறவர்களுக்கு வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது . மேலும் 55 வயதிற்குமேல் 60 வயதிற்குள் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஓய்வு பெற்றிருந்தாலோ இத்திட்டத்தில் சிறப்பு அனுமதி கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 50 ஆண்டுகள் என்பதால் இந்த காலம் முடிந்து ஓராண்டுக்குள் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் இல்லையெனில் கணக்கை முடித்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் மற்றொருவரை மரபுரிமையராக இணைக்கலாம் கணக்கு தொடங்கும் போதோ அல்லது தொடங்கிய பின்னராரோ இதனை செய்யமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஒரு வாடிக்கையாளரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை கையாள முடியும் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது . மேலும் ஒரு தபால் நிலையத்தில் தொடங்கிய கணக்கை மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றி கொள்ள முடியும் எனவும் இத்திட்டத்தில் அறிவித்துள்ளது.
நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…
உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…
தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…