Sankarankovil MLA wins Bronze

Sankarankovil DMK legislator Raja won the bronze medal in the Asian level weightlifting competition held in Turkey. The Asian level weightlifting competition is being held in Turkey. Raja, Member of the Legislative Assembly from Sankarankoil, Tamil Nadu, represented India in the 140 kg weight category. Raja has won the bronze medal for his outstanding contribution and added pride to India and Tamil Nadu. Raja is thus eligible to participate in the Commonwealth Games in New Zealand.

தமிழ் 

வெண்கலம் வென்ற சங்கரன்கோவில் எம்.எல்.ஏ 

துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் சங்கரன் கோயில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா வெண்கல பதக்கத்தை தட்டி சென்றார். ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி துருக்கியில் நடைபெற்று வருகிறது. இதில் 140 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டின் சங்கரன்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா பங்கேற்றார். இதில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய ராஜா வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் நியூஸிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ராஜா பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

Thanglish

Vengalam Vendra Sankarankovil MLA

Turkeyil nadaipetra aasiya alavilana palu thukkum pottiyil sangarankovil thimuga sattamantra urupinar raja vengala pathagathai thatti sendrar. Aasiya alavilana palu thukkum potti Turkeyil nadapetru varukirathu. Ithil 140 kilo edai pirivil indiyavin sarpil tamilnatin sangarankovil thokuthi sattamanra urupinar raja panketrar. Ithil sirapana pankalipai velipaduthiya raja vengala pathagathai kaipatri india natrirkum, tamilnatirkum perumai serthullar. Ithan moolam new zealand nadapetrum commonwealth pottiyil raja pankerga thakuthi petrullar. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.