Sale for 13 lakh rupees – good luck with the Sculptor

An Italian artist has sold an invisible sculpture for 13 lakh rupees. The sculptor Salvatore Kerav has created a sculpture titled I Am. He calls that sculpture invisible to the naked eye a vacuum. A person who accepted this as a sculpture bought it for 13 lakh rupees from an auction center called Art Net. Salvatore said he was happy with the sale for 13 lakh rupees as he thought the price would go up to 7 lakh rupees.

13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை விற்பனை – சிறப்பிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்

இத்தாலியை சேர்ந்த கலைஞர் ஒருவர் கண்களுக்கு தெரியாத சிற்பத்தை 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். சால்வெட்டார் கெராவ் என்ற சிற்ப கலைஞர் ஐ அம் என்ற தலைப்பில் ஒரு சிற்பத்தை உருவாக்கியுள்ளார். கண்களுக்கு புலப்படாத அந்த சிற்பத்தை வெற்றிடம் என்று அவர் அழைக்கிறார். 
இதனை சிற்பமாக ஏற்றுக்கொண்ட ஒருவர் ஆர்ட் நெட் என்ற ஏல மையத்தில் இருந்து 13 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். 7 லட்சம் ரூபாய் வரையுமே விலை போகும் என்று நினைத்த நிலையில் 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது மகிழ்ச்சியாக உள்ளது என சால்வெட்டார் தெரிவித்துள்ளார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.