அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி. நெல் என்பது உயிரியல் வகைப்பாட்டிலில் ஒரைசா சட்டைவா (Oryza sativa) ( ஆசிய அரிசி) அல்லது ஒரைசா கிளாபெரிமா (Oryza glaberrima) (ஆப்பிரிக்க அரிசி) என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவில் அதிகமாக பயிரிடப்படுகின்றது. அரி என்பதன் பொருள் அரிசியாகும்.
ஆசியாவில் நெல் சாகுபடி கிமு 4500 க்கு முன் பல நாடுகளில் ஒரே நேரத்தில் தொடங்கியதாக கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி என்னவென்றால் அது தான் காட்டு நெல் இனம் ஒரைசா உருஃபிபோகன் (Oryza rufipogan) ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியப் பகுதியில் ஒரைசா சட்டைவா இந்திகா (Oryza sativa var. indica) வும், சீனப்பகுதியில் ஒரைசா சட்டைவா சப்போனிகா (Oryza sativa var. japonica) வும் தோன்றயது.
அரிசி என்பது முதன் முதலில் தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியவை. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் வருடாந்திர தாவரமாகும். இப்பயிரின் விதை உமி என அழைக்கப்படும், மேலும் அதன் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்டவை தான் அரிசி என்று அழைக்கப்படுகிறது.
Rice is a type of food grain. Rice is obtained after cracking the ripe seed of paddy. Rice is biologically known as Oryza sativa (Asian rice) or Oryza glaberrima (African rice). It is widely cultivated in Asia. Ari means rice.
Rice cultivation in Asia is thought to have started simultaneously in several countries before 4500 BC. The common ancestor of the above two rice species is the wild rice species Oryza rufipogan. Asian rice cultivars are said to have originated in the foothills of the Himalayas. Oryza sativa var. indica appeared in India and Oryza sativa var. japonica in China.
Rice first appeared in Southeast Asia. It grows in wetlands. Rice is an annual plant that grows for an average of five months. The seed of this plant is known as husk and is used as food after the outer coat is removed. Thus the husk removed is called rice.
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில் அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது. பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…
பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…
Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by Mani Ratnam Writing Credits…
Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by Ramesh Kuchirayar …
Vaathi (Theatrical release poster) Cast & Crew Directed by Venky Atluri Produced by Sai Soujanya …