Rest for the rat who discovered the loophole

A large species of rat that helped detect landmines and explosives in Cambodia has been retired. The 7-year-old rat, identified as Makawa, has so far found 71 landmines and more than 12 rounds of ammunition. Macau’s service has been awarded the title of Brave Animal. Malen, who maintained it, said it was a matter of great pride to have traveled with Mahawa, which was so small in stature but saved the lives of so many people.

கண்ணி வெடியை கண்டுபிடித்து வந்த எலிக்கு ஓய்வு

கம்போடியா நாட்டில் கண்ணி வெடிகள் மற்றும் வெடிபொருட்களை கண்டறிய உதவி வந்த பெரிய வகை எலிக்கு பணிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மகாவா என  பெயர்  கொண்ட 7 வயது நிரம்பிய இந்த எலி இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களையும் கண்டறிந்துள்ளது . மகாவாவின் இந்த சேவைக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. உருவத்தில் மிகச்சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரைக் காத்த மகாவாவுடன் பயணித்தது மிகவும் பெருமை என அதனைப் பராமரித்து கையாண்டு வந்த மலென் கூறியுள்ளார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.